Monday, January 01, 2007

எல்லாரும் நல்லாயிருங்கப்போய்....



வருசம் போகுது...வயசும் போகுது...வாழ்க்கையும் போகுது....அதையும் சந்தோசமா கொண்டாடுறோம்....ஒருத்தருக்கொருத்தர் சந்தோசத்த பகிர்ந்துக்கறோம். இந்த சங்கிலியில சுயநலம் காணாம போகுதுன்னு யாராவது கவனிச்சிருப்போமா!....

ஆனா ரெண்டாந்தேதிக்கப்புறம் அத்தனையும் தலகீழா போயிடுது....அடுத்த 364 நாளும் எப்படியிருக்கோம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க மக்கா....

நமக்கு கெடச்சிருக்கது ஒரே வாய்ப்பு...ஒரே வாழ்க்கை....கூடிக்கொண்டாடுவோம்.....

புத்தாண்டுவாழ்த்துக்கள்

அன்பன்
பங்காளி....

1 Comment:

கோபிநாத் said...

அன்பு பங்காளி

புத்தாண்டு வாழ்த்துக்கள்