ம்யூசியம் மூடியிருக்கும்போது மோனாலிசா என்ன பண்ணுவாங்கன்னு ஒரு புண்ணியவான் யோசிச்சதோட விளைவுதான் இந்த படமெல்லாம்....
இம்சையா இருக்குல்ல....ம்ம்ம்ம்....நமக்கே இப்படின்னா படத்த வரஞ்ச டாவின்சி இதப் பாத்தாருன்னா.....கொலவெறியாடுவாருல்ல.....
ச்சே...என்ன பொளப்பு....இப்படியெல்லாம் பதிவுபோட்டு நானும் இருக்கேன்னு தமிழ்கூறும் நல்லுலகிற்கு காட்ட வேண்டியிருக்கு...ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
வலுவா எளுத ஒண்ணும் மேட்டர் சிக்கலைய்யா....அதான் இப்டி படங்காட்டீட்டுத் திரியறேன்....
கொஞ்ச நாளைக்கு கண்டுக்காதீங்க...இப்ப என் தலையில தலையில ஓண்ணுமில்ல...ஹி..ஹி...அதான்....உங்களுக்கு சந்தேகம்னா நம்ம பதிவர் மங்கைகிட்ட கேட்டு கன்பர்ம் பண்ணிக்கங்க...ஹி..ஹி....
வர்ட்டா....
Tuesday, January 09, 2007
மோனாலிசா - இம்சை அரசி!
பதிஞ்சது பங்காளி... at 7:31 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
hahaha
அருமை நண்பா :)
ஸ்ரீஷிவ்...:)அசாமிலிருந்து
பங்காளின்னா பங்காளிதான்!
தெரியாம தான் கேக்குறேன்...
ம்ம்ம்ம்...வேண்டாம் நான் கேக்கலை
உங்களுக்கு மேட்டர் கிடைக்கலையா? ம்ம்ம்ம் அது சரி...
Post a Comment