Sunday, January 28, 2007

நாதானுசந்தானம்

நம்மில் பலர் ஊருக்குள்ள தியானம் சொல்லிதர்றேன், யோகம் சொல்லிதர்றேன்னு கில்மா காட்டி காசுபறிக்கிற வித்தைகாரர்களிடம் போய் காசை அழுது, புரிந்தும் புரியாமலும் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். புதிய புதிய பெயர்களில் இந்த வியாபாரிகள் தரும் பேக்கேஜ்கள் தருவதாக சொல்லப்படுவது மன அமைதியும், மனத்தூய்மையுமே.

எல்லாஞ்சரிதான் இப்ப என்ன எழவுக்கு இத்தன பில்டப்னு கேக்கறீங்களா....பின்னே நாதானுசந்தானம்னா என்னன்னு சொல்றதுக்கு ஒரு ஓப்பனிங்க் வேணும்ல..அதான், ஹி..ஹி...இப்படித்தான் நெறய விசயங்கள் சரியாக முகவரிப்படுத்தாததால இழந்திருக்கிறோம். இந்த நாதானுசந்தானமென்பது ஒரு எளிய வித்தை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

சாமானியர்களாய் நம்மிடையே வாழ்ந்த சித்தர்கள் சொல்லிக்கொடுத்த இம்முறையானது காலப்போக்கில் சிலரால் கையகப்படுத்தப்பட்டு....பின்னர் பெரிய்ய ஆரியவித்தைடா...இதுன்னு சொல்ற நிலமைக்கு போய்விட்டது.(அப்பாடா...கொஞ்சம் பாலிடிக்ஸ் தொட்டாச்சு).

பில்டப்பெல்லாம் போதும்...இனி மேட்டருக்கு வருவோம். இதுக்கு பெரிய ப்ரிப்பரேசன் எல்லாம் தேவையில்லை....


  • இதை எப்ப வேணுன்னாலும் செய்யலாம்.

  • தேவை வசதியா உக்கார ஒரு இடம்.

  • உடம்பை தளர்வாக வைத்துக்கொள்ளவும்

  • உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருந்தால் நல்லது

  • கைகளால் காதுகளை மூடிக்கொள்ளவும்

  • கண்களை மூடி முடிந்தவரை மனதை வெறுமையாக்கவும்

  • பார்வையை உள்முகமாக வைத்துக்கொள்ளவும்அவ்வளவுதான்....இனி உள்ளுக்குள் ஏதேனும் ஒலி கேட்கிறதா என கவனியுங்கள், முதலில் பிடிபடாதுதான்...கொஞ்சத்தில் உள்ளுக்குள் ஏற்படும் ஒலிகள் உங்களுக்குபிடிபடும். அந்த ஒலிக்களை கவனிக்கத்துவங்குகள்.

பலவிதமான கலவையான ஒலிகளாக கேட்டது போக போக உங்களால் இனங்காணத்தக்க ஒலிகளாய் தெரியும். கடலலையின் சத்தம், ஆற்றின் சலசலப்பு, அடர்த்தியாக வீடும் காற்றின் சத்தம், உங்களின் இதயத்தின் ஒலி...என...புதுமையான அனுபவமாக இருக்கும். இவற்றில் லயித்து மனதை செலுத்தினால் நேரம் போவதே தெரியாது.

வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் செய்து வாருங்கள்....பழக பழக அந்த அனுபவம் தரும் ஆறுதலை வார்த்தைகளால் சொல்வதை விட அனுபவிப்பதே சிறந்தது. இப்போது உங்களுக்கு மின்னல், முரசொலி, என பலவிதமான சூட்சும ஒலிகளை கேட்க ஆரம்பித்திருப்பீர்கள்.இந்த ஒலிகள் நீடிக்கும் போது ஒருவிதமான பரவசநிலையை உணரமுடியும்.

நாளொன்றிற்கு குறைந்தது 1 மணி நேரமென தொடர்ந்து செய்துவர நமது உடலில் உள்ள சக்கரங்களின் ஒலிகளையும் கேட்கலாம்.ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஒங்கார ஒலி கேட்கத்துவங்கும் பட்சத்தில் இந்த தியானநிலையில் நீங்கள் சித்தியடைந்ததாகவே கருதலாம்.

Saturday, January 27, 2007

புது டெம்ப்ளேட்....

மஹா ஜனங்களே....

தமிழ் வலைப்பதிவுலகில் மறக்கமுடியாத நாள் இன்று. பின்னே இருக்காதா, பங்காளி கூட டெம்ப்ளேட்ட மாத்தீட்டான் பாருடா..ன்னு நேந்து பொறந்த அஞ்சலி, மழலையெலாம் மாஞ்சு மாஞ்சு பேசறாங்கன்னா அது நாள் சாதனை நாள்தானே....

ஒரு வழியா மாத்தீட்டோம் பாஸ், இது வரைக்கும் எவனும் இப்படி ஒரு கலர்ல டெம்ப்ளேட் போட்டதில்லை....ஹி..ஹி...இனி எவனும் இப்படி கேவலமா டெம்ப்ளேட் போடப்போறதுமில்ல.

ஆடிக்கொரு தடவ அம்மாவாசைக்கொரு தடவை உன் ப்ளாக் பக்கம் வரும்போதே இப்படி ஆடறியேன்னு உங்க மனசுக்குள்ள தோணுமே....ஹி...ஹி...ஆனா நாங்க இதுக்கெல்லாம் அசர்ற ஆளில்ல......என்ன செய்வீங்களோ தெரியாது...நம்ம ப்ளாக்குல ட்ராபிக்ஜாம் ஆவலன்னா....அப்புறம் அடிக்கடி டெம்ளேட் மாத்தி இம்சையாக்கிருவேன் என உறுதி கூறுகிறேன்.

போங்கப்பா....இதுக்கு மேல ஜல்லியடிக்கமுடியாது...

புது டெம்ப்ளேட் போட்டாச்சு...எப்படி இருக்குன்னு மொய் வச்சிட்டு போங்க..சரியா...

Tuesday, January 23, 2007

என்ன சொல்ல வர்றாங்கன்னா....

மேட்ரிமோனியல் காலம்...ஃப்ரெண்ட்ஷிப், டேட்டிங்...கேட்டிங்...னு இப்படி ஒருத்தன ஒருத்தன் ஏமாத்திக்கற ஏரியால....தாய்க்குலங்கள் உபயோக்கிகும் வார்த்தைகளுக்கு பொருளறிந்து உரைத்திருக்கிறார்....பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி. தேவையானவங்க படிச்சு உசாராயிடுங்க....பாதிக்கப்பட்டவர்கள்...'அட, நம்மளயும் இப்படித்தானே கவுத்தினாய்ங்க' என பெருமூச்சு விடுங்கள்.


40-ish…………………………..49.
Adventurous…………………..Slept with everyone.
Athletic………………………….No breasts.
Average looking………………..Moooo.
Beautiful…………………………Pathological liar.
Emotionally Secure…………..On medication.
Feminist…………………………Fat.
Free spirit……………………….Junkie.
Friendship first………………….Former slut.
New-Age…………………………Body hair in the wrong places.
Old-fashioned…………………..No BJs.
Open-minded…………………..Desperate.
Outgoing…………………………Loud and Embarrassing.
Professional…………………….Bitch.
Voluptuous……………………..Very Fat.
Large frame…………………….Hugely Fat.
Wants Soul mate……………..Stalker.

Monday, January 22, 2007

தனியா போனப்ப.....

நுழைந்தால் ரமணாஸ்ரமத்தின் அரங்கு வா...வா...என்றது.விகடன் அரங்கில் நுழைந்த போது....ஹி..ஹி...அங்க ஆறடி ஒசரத்துல ஓங்குதாங்கா அம்சமா ஒரு தாய்க்குலம்.ம்ம்ம்ம்ம் இப்படி புள்ளைகள பாத்து எம்புட்டு நாளாச்சுன்னு பக்கதுல போய் நின்னு யார் ஒசரம்னு பாத்தேன்...ஹி..ஹி...நாமதாண்டா ஒசரம்னு தெரிஞ்சி....சின்னப்புள்ள கணக்கா அப்டி ஒரு சந்தோசம்....

அந்த புள்ள கையில ஏற்கனவே நெறய புத்தகம்...அவங்க அம்மா குடுத்த புத்தகத்த வாங்கும் போது தடுமாறி...எல்லாப் புத்தகத்தையும் கீழ போட....நான் எடுக்க...அது..."ஹைய்யோ நானே எடுத்துக்கறேன்னு"....தேன்சிதற....நான் கொடுக்க....ரொம்ப தேங்ஸ்னு வெட்கமாய் கண்களால் சிரிக்க....ஹைய்யோ...ஹைய்யோ..டிக்கெட் வாங்குன காசு இங்கியே செமிச்சிருச்சேடா...னு.....மனம் கவுண்டமணியாய் குதிக்க...ஹி...ஹி...இதெல்லாஞ் சொல்லி புரியவைக்க முடியாது....அனுபவிக்கனுமப்போய்....ஹி..ஹி.

விகடன்காரய்ங்களுக்கு தேங்ஸ் சொல்லனுமேன்னு ஆர்.கே நாராயணனின் "சுவாமியும் நண்பர்களும்", பொருளாதார கட்டுரைகள் அடங்கிய "காசு மேல காசு" வாங்கீட்டு அப்டியே கவிதாக்குள்ள போய் ருத்ரன் எழுதின புத்தகம் அஞ்சாற அள்ளீட்டு....அல்லயன்ஸ்ல.. சூர்யாவையும்,சிவக்குமாரையும் ஒரே கையில தூக்கிட்டு அடுத்தடுத்து.....என்ன வாங்கறோம்னு நினைப்புல்லாம பட்டிக்காட்டான் முட்டாய் கடய பார்த்த மாதிரி கண்ணுல கண்டதையெல்லாம் அள்ளீட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில்..."வந்த நோக்கமென்ன?...என்ன செய்துகொண்டிருக்கிறாய்,மடையா" என நமக்குள்ள இருந்த மதுரக்காரன் முழிக்க....அட அதானே....என சுதாரித்து வெளியே வந்து புத்தகங்களை காரில் கடாசிவிட்டு(கவனிக்கவும்!), இன்னொரு அய்ந்து ரூபாய் செலவில் மீண்டும் களம் புகுந்தேன்.

"ஆப்பரேஷன் பராக்குபார்த்தல்"...இப்பொழுது துவங்குகிறது....ஹி..ஹி..

கடைகளின் அளவும்...நடைபாதையும் அகலமாயயிருந்தாலும் ஏதோ குறைவாய் தெரிந்தது....என்னவென்று சொல்ல தெரியவில்லை. அடுத்த வருடம் சரிசெய்து விடுவார்கள் என நம்புவோம்....(ஆமா...என்னன்னு சொன்னாத்தான சரி பண்ணுவாய்ங்க!).

நிறைய பள்ளி மாணவர்களை கூட்டி வந்திருந்தனர்....அவர்கள் ஒழுங்காய் வரிசையில் போனது....கிண்டர் கார்டன் மாணவர்களை கழிவறைக்கு வரிசையாக கூட்டிச்செல்லும் காட்சியையொத்திருந்தது. சில ஆசிரியைகளை சுடிதாரில் பார்த்தது மகிழ்ச்சியாயும் ஆச்சர்யமாயும் இருந்தது.

ஆநேகமான எல்லா கடைகளுமே புத்தக கிடங்குகளைப் போலத்தான் காணப்பட்டது....புத்தகங்களை காட்சிப்படுத்துவதில் நேர்த்தியும் தேர்ச்சியும் அவசியம்....யாராவது சொல்லிக்கொடுத்தால் புண்ணியமாய் போகும்.

சோதிட புத்தகங்கள், சித்தர்களைப் பற்றிய புத்தகங்களை அடுத்தவருடம் தடை செய்தால் புண்ணியமாக போகும்....அநியாயத்துக்கு இவை சம்பந்தமான புத்தகங்கள்.

குழந்தைகள் புத்தக பதிப்பாளர்களுக்கென தனியே ஒரு வரிசை ஒதுக்கி அவர்களை Higilight செய்திருக்கலாம்....அடுத்தவருடமாவது செய்வார்களென நினைக்கிறேன்.

திராவிடன் பதிப்பகத்துல நெறய வாங்கினேன்....அத்தனையும் போன வருசம் வாங்கினதுதான்...படிச்சிட்டு தர்றேன்னு சொல்லீட்டு வாங்கீட்டு போன புண்ணியாத்மா மறந்துட்டார்....தங்கச்சி வீட்டுக்காரராய்டதால சட்டைய கோர்த்து புத்தகத்த கொடுய்யான்னு கேக்கமுடியாம அம்புட்டயும் திரும்ப வாங்கியாச்சு...(பாசக்கார பய...ம்ம்ம்ம்)

நம்ம பொன்ஸின் பதிவினை அச்செடுத்துசென்றிருந்தேன். அம்மனி எழுதியிருந்த ஒவ்வொன்றையும், மளிகை கடை லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு பொருளைத்தேடும் அப்பாவிகளை போல சரிபார்த்துக்கொண்டே சென்றேன்.அம்மனி அநியாயத்துக்கு துல்லியமாய் கவனித்திருக்கிறார்.

அன்றைக்கு நான் வருவது தெரியாததால் தாய்க்குலங்களின் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது.(Mission Failiure என்பதை இதை விட கௌரவமாய் சொல்ல முடியாது...அவ்...அவ்..அவ்)

கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தகம் வாங்க என்னால் 40% அதிகம் செலவழிக்கப்பட்டது.வாங்கியதையெல்லாம் எப்ப படிக்கப்போறேன்னு தெரியல, போன வருசம் வாங்குனதுலயே இன்னும் அட்டய கூட பிரிக்காம நெறய இருக்கு.இந்த பதிவினை வலையேற்றுவதற்கு முன் நடந்தது...

இன்று காலையில் அலுவலகம் வந்த போது வயதான அம்மணியொருவர் என்னை பார்த்தேயாகவேண்டுமென உட்கார்ந்திருப்பதாக சொன்னார்கள். திங்கட்கிழமை காலைகளில் எவரையும் சந்திப்பதில்லை....ஒரு நிமிடம் கொடுத்தால் போதுமென கெஞ்சுவதாக சொன்னார்கள்.சரி ஏதோ நன்கொடை விவகாரமென வரச்சொன்னேன்.

60 களை தாண்டிய முகம். அத்தனை வசதியற்ற ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மய்யத்தில் ஏதோவொரு பொறுப்பிலிருப்பவர்....என் கைகளை பிடித்துக்கொண்டு கண்கள் பணிக்க 'நீ நல்லாயிருக்கனுமய்யா'...என நெகிழ்ந்தார்.

நடந்தது இதுதான்...எங்க அம்மணி சுமார் 3000 மதிப்புள்ள புதிய புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார். அப்போது இது பற்றிய விவரமெனக்கு தெரியாததால் என்னால் சரியாக React செய்யமுடியவில்லை.

பயன்படுத்திய பழைய, கிழிந்த புத்தகங்களை மட்டுமே பார்த்திருந்த அந்த குழந்தைகளுக்கு புதிய புத்தகங்கள் கொடுத்த கிளர்ச்சியையும் சந்தோஷத்தையும் அந்த அம்மையார் சொன்னகணத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை....இப்போது நினைத்தால் பாரமாயிருக்கிறது.

எத்தனையோ பணம் எதற்கெல்லாமோ வெட்டியாய் செலவு செய்கிறோமே அதை இப்படியும் பயன்படுத்தலாமென்பது உறைத்ததால்...இனி இப்படி புத்தகங்களை அடிக்கடி கொடுக்க வேண்டும்....செய்வதாக உத்தேசித்திருக்கிறேன்.இதை பீற்றிக் கொள்வதற்காகவோ...பெருமைபட்டுக் கொள்வதற்காகவோ எழுதவில்லை....பாரத்தை இறக்கிவைத்த உணர்வு.

அவர் போனபின் அம்மணியிடம்...என்ன இதெல்லாம்?...ஏன் முன்னாடியே இதப்பத்தி சொல்லல என கேட்டால்(ஹி..ஹி...கோவிக்கமுடியுமா என்ன)......அவர், அடப்பாவி எல்லாம் கேட்டுத்தானே செஞ்சேன்...எல்லாத்துக்கும்...செய் செய்னு சொல்லீட்டு....இப்ப என்ன ஆச்சு உங்களுக்கென கவலையாய் கேட்க....அப்போதுதான் நம்ம 'Selective Hearing' கான்செப்டால் வந்த வினையென நினத்துக்கொண்டேன்....ஹி..ஹி..நமக்கும்,நம்ம சுதந்திரத்துக்கும் பாதிப்பில்லாத விசயமென தெரிந்தால் அதன் பிறகு என்ன சொன்னனலும் காதில் வாங்கிய கணத்தில்...OK GOAHED....சொல்லிவிடும் அதிசயபிறவி நான்...ஹி..ஹி...

எது எப்படியோ போகட்டும்...இனி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தகங்களின் வாயிலாக உதவ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய புத்தககண்காட்சியினை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

ஸ்பைடர்மேண் - 3

ஸ்பைடர்மேந் - 3 ட்ரைலராம்.....பெரிசா இருக்கும்னு நினைத்தால் அதே பழையமாவு. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பும், வசூலும் அடுத்த பாகத்தில் குறைந்தது உண்மை. இப்படியிருக்க எப்படி இந்த மூன்றாம் பாகத்தினை எடுக்கிறார்க்ளென தெரியவில்லை. வர்த்தகரீதியாக மண்ணை கவ்வாமலிருந்தால் பெரிய விடயம் என நினைக்கிறேன்...இனி ட்ரைலரை பாருங்கள்.

Saturday, January 20, 2007

மனைவியர் மொழி

சர்வதேச அளவில் மாறுபாடின்றி ஒரே அர்த்தங்களை தரும் அற்புத மொழியிது...கணவர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டிய அர்த்தங்கள்.......அறிந்தவன் பிழைத்துக்கொள்வான்...அறியாதவன்....ஹி...ஹி...ஹி...The wife says: You want
The wife means: You want

The wife says: We need
The wife means: I want

The wife says: It’s your decision
The wife means: The correct decision should be obvious

The wife says: Do what you want
The wife means: You’ll pay for this later

The wife says: We need to talk
The wife means: I need to complain

The wife says: Sure… go ahead
The wife means: I don’t want you to

The wife says: I’n not upset
The wife means: Of course I’m upset you moron

The wife says: You’re … so manly
The wife means: You need a shave and sweat a lot

The wife says: Be romantic, turn out the lights
The wife means: I have flabby thighs.

The wife says: This kitchen is so inconvenient
The wife means: I want a new house.

The wife says: I want new curtains.
The wife means: Also carpeting, furniture, and wallpaper!

The wife says: I need wedding shoes.
The wife means: The other forty pairs are the wrong shade of white.

The wife says: Hang the picture there
The wife means: No, I mean hang it there!

The wife says: I heard a noise
The wife means: I noticed you were almost asleep.

The wife says: Do you love me?
The wife means: I’m going to ask for something expensive.

The wife says: How much do you love me?
The wife means: I did something today you’re not going to like.

The wife says: I’ll be ready in a minute.
The wife means: Kick off your shoes and take an hour nap.

The wife says: Am I fat?
The wife means: Tell me I’m beautiful.

The wife says: You have to learn to communicate.
The wife means: Just agree with me.

The wife says: Are you listening to me?
The wife means: [Too late, your doomed.]

The wife says: Yes
The wife means: No

The wife says: No
The wife means: No

The wife says: Maybe
The wife means: No

The wife says: I’m sorry
The wife means: You’ll be sorry

The wife says: Do you like this recipe?
The wife means: You better get used to it

The wife says: All we’re going to buy is a soap dish
The wife means: I’m coming back with enough to fill this place.

The wife says: Was that the baby?
The wife means: Get out of bed and walk him

The wife says: I’m not yelling!
The wife means: Yes I am! I think this is important!

In answer to the question “What’s wrong?”

The wife says: The same old thing.
The wife means: Nothing.

The wife says: Nothing.
The wife means: Everything.

The wife says: Nothing, really.
The wife means: It’s just that you’re an idiot.

The wife says: I don’t want to talk about it.
The wife means: I’m still building up steam.

Friday, January 19, 2007

நான் ரசித்த பதிவர்கள்

தமிழ் வலைப்பதிவுகளில் காலடிவைத்து 5000 நாட்களை நெருங்கிவிட்டேன். இப்போது இரண்டாவது இன்னிங்ஸ்ம் ஆடிக்கொண்டிருக்கிறேன். முதல் இன்னிங்ஸில் நான் யார் என இதுவரை ஒரே ஒருபதிவர் மட்டுமே அடையாளங் கண்டிருக்கிறார்....ஹி..ஹி..அந்த அளவுக்கு பிரபலம் நான்.....

நான் அத்தனை தரமான,சிறப்பான பதிவர் இல்லைதான்...ஆனால் ஒரு வாசகனாக நான் ஆச்சர்யத்துடன் பார்த்த,ரசித்த,வெறுத்த,எரிச்சலான சில பதிவர்களை பற்றிய பார்வை மற்றும் விமர்சனமாக இந்த பதிவு தொடரை எழுத நினைக்கிறேன்.

இதுவரையில் எந்தவொரு பதிவரையும் நேரிலோ,தொலைபேசியிலோ சந்தித்ததோ/உரையாடியதோ இல்லை....அதற்கான ஆர்வமும் இன்றுவரை இல்லை. ஆனாலும் என்வரையில் அவர்களை பற்றிய ஒரு மதிப்பீடாகவே இந்தப்பதிவினை எழுத நினைக்கிறேன்.

முதலில் தாய்மார்களுடன் தொடங்குவோம்.....மங்கை, பொன்ஸ், ராமசந்திரன் உஷஅ,...இப்படி பட்டியலை துவக்குகிறேன்...இவர்களில் யாருக்கேனும் அவர்களைப் பற்றி நான் பதிவெழுதுவதில் விருப்பமில்லையெனில் தயவுசெய்து தெரிவிக்கவும்.....

ஓக்கே....ஸ்டார்ட் ம்மீசிக்

அசர வைத்த கவிதை

இந்து நான் நேற்று கேட்ட இரண்டு வரி கவிதை....என்னை கொஞ்சம் அசைத்துப்பார்த்த கவிதை. எழுதியது யாரென தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்.தாய்மையின் வலிமையை இதை விட எளிமையாய் சொல்ல இயலுமா....ம்ம்ம்ம்ம்

குழந்தை - கடவுள் தந்த பரிசு

தாய் - பரிசாய் வந்த கடவுள்

Wednesday, January 17, 2007

திட்டலாம் வாங்க....

மிக முக்கியமான அறிவிப்பு :-தயவு செய்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இந்த பதிவினை தவிர்க்கவும்....வருத்தங்களையும், கசப்புணர்வுகளையும், கோவத்தையும் தவிர்க்கவே இந்த பணிவான வேண்டுகோள்....

மக்களே....உலக வலைப்பதிவுகளிலேயே முதல்முறையாக உலக மொழிகளில் நாகரீகமாய்(?)......திட்டுவது எப்படி என்கிற அரிய அரிய....ரிய...ரிய....தகவல்களுடன் உங்கள் பங்காளி...38 மொழிகளில் எப்படில்லாம் திட்டலாம்னு....பார்த்து...படித்து பாதுகாத்து(!)...பயனடைவீர்.....ஹி..ஹி...

கண்டிப்பாக கடைசி பத்திய படிக்கவும்.....
------------------------------------------------------------------------

1.Afrikaans
Poes / Doos - Pussy

Fok jou - Fuck you

Jy pis my af - You're pissing me off

Hoer - Whore

Slet - Slut

Kak - Shit

Poephol - Asshole

Dom Doos - Dump Pussy

Gaan fok jouself - Go fuck yourself

------------------------------------------------------------------------

2.Arabic
Koos - cunt.

nikomak - fuck your mother

sharmuta - whore

zarba - shit

kis - vagina

zib - penis

Elif air ab tizak! - a thousand "dicks" in your ass!

kisich - pussy

Elif air ab dinich - A thousand dicks in your religion

Mos zibby! - Suck my dick!

Waj ab zibik! - An infection to your dick!

kelbeh - bitch (lit a female dog)

Muti - jackass

Kanith - Fucker

Kwanii - Faggot

Bouse Tizi - Kiss my ass

------------------------------------------------------------------------

3.Armenian
Aboosh - Stupid

Dmbo, Khmbo - Idiot

Myruht kooneh - Fuck your mother

Peranuht shoonuh kukneh - The dog should shit in your mouth

Esh - Donkey

Buhlo (BUL-lo) - Dick

Kuk oudelic shoon - Shit eating dog

Juge / jugik - penis

Vorig / vor - ass

Eem juges bacheek doer - Kiss my penis

Eem voriga bacheek doer - Kiss my ass

Toon vor es - You are an ass

Toon esh es - You are a jackass

Metz Dzi-zik - Big Breasts

Metz Jugik - Big penis

------------------------------------------------------------------------

4.Bengali
baing chood - sister fucker

chood - fuck/fucker

choodmarani - mother fucker

haramjada - bastard

dhon - dick

gud - pussy

khanki/maggi - whore

laewra aga - dickhead

tor bapre choodi - fuck your dad

------------------------------------------------------------------------

5.Bulgarian
Gus - Ass

Coochka - Bitch

Pederas - Gay / Fag

Luyno - Shit

Luyno Guava - Shit Head

Peeshka Guava - Penis Head

------------------------------------------------------------------------

6.Czech
Do prdele - (literally, "In the ass"), "Up yours"

Mrdat, prcat - very dirty words for "fuck,"
used only by the lowest of the low(whores, thugs, etc.)

Chces mrdat?
(ksesh mrrdat?) - "Do you want to fuck?"

Hovno - "shit"

Prsa - Tits

Pinjor - Cock

Hovno Hlava - Shit Head

Peecha - Pussy/Cunt

------------------------------------------------------------------------

7.Chinese (multiple Dialects)

Cantonese (phonetic, more or less)

Poq Gai - "Go Die in the street", general purpose swearword
(ie can fit in any context, like "shit!" or "fuck you"
or "you bastard" etc etc etc. add words before and
after for effect

D'iu ne lo mo - Fuck your mom

sAY Baht Poh - bitch

tiu nia ma chow hai - fuck your mom's smelly cunt

sek si - eat shit

hum kah chan - death to your family!

lok chat - dick

hamsap - horny person (not a swear word actually,
just an insult)

chow fah hai - smelly cheap cunt

gai - whore

Mandarin (phonetic, more or less)

gun ni ma /
chao ni niang - fuck your mom

chao ni niang de zhu
zong shi ba dai - fuck your mom's ancestors
grandmas great grandmas

daH bien - shit

Liu mang - standard swear for bastard/assmunch/etc

Ni ma la bi - Your mother contracts turtles.

Hokkien (Phonectic, more or less)

Cheeby - Pussy

Lan Jiao - Dick

Kiu Mo - Pubic Hair

Ni Na Bu - Your Fucking Mother

Chao - Cheeby Smelly Pussy

Lan Hoot - Balls

Neh - Breast

Ka Ni Na Beh Chao Cheeby
- Fuck Your Bloody Mother's smelly pussy

Ka Ni Na - Fuck Your mother

Ka Ni Lao Beh - Fuck Your Father

peh bu ki ho lang kan - parents go fuck by someone

peh bu ki ho gao kan - parents go fuck by dogs

and the chao cheebye - smelly cunt

keh - whore

Hakka (Phonectic, more or less)

diao nia meh - fuck your mom

chew hai - smelly cunt

bot nia meh see
tai lang - fuck your mom's smelly cunt

chap jong - bastard

guy - whore

nia meh boon kiu diao - let the dog fuck your mom

------------------------------------------------------------------------

8.Dutch (Holland)

lul - dick

kut - cunt

kak, stront - shit

opdekontneuker - up-the-ass-fucker

hoer - hooker

eikel - dickhead

------------------------------------------------------------------------

9.Estonian

kuradi munn - (Lit. devil's penis)

kuradi puts - (Lit. devil's cunt) [strong]

kurat vo~tku - fuck you (Lit. let devil takes it)

kurat, saatan - devil

kusema/pissima (v) - to piss

mine persse! - (Lit. go into ass)

mine vittu - fuck off (Lit. go into cunt)

munn - penis

nussima,nikkuma (v) - to fuck

piss/kusi - piss

raisk - rotted

sitt - shit

sittuma (v) - to shit

vitt/puts - cunt

------------------------------------------------------------------------

10.Finnish
vittu - fuck(Lit. cunt)

helvetti - hell

vittupaeae - (Lit. cunthead)

kusipaeae - pisshead

paskiainen - bastard

paska - shit

Suksi vittuun - Ski into a cunt

Vedae vittu paeaehaen - Draw a cunt over your head

Ime munaa, runkkari - Suck cock, wanker

------------------------------------------------------------------------

11.French
merde - shit

manges la merde - eat shit

tu m'emmerdes - you're pissing me off
(Lit. you're shitting on me)

tu me fais chier - you are pissing me off

vas faire foutre
a la vache - go fuck a cow.

encule - fuck you (anal style!?)

salope, ordure, conasse,
poofias - bitch

va te faire voir,
va aux diable,
aux pelotes,
fous la camp,
va te faire cuire un oeuf,
va chier,
te faire voir chez lez Grecs!
- go to hell!, Fuck off!

vas te faire foutre - go get fucked (lit: stuff you)

vas te faire enculй - fuck you

fils de pute - son of a bitch

tu m`emmerdes! - Fuck yourself!

une vieille bique,
il est becheur - an old bitch, pompous ass

le con, la conasse,
la chatte - cunt

baiser - to fuck

ce sont des conneries - that's a load of shit

leche moi et saire me renier
- lick me and make me cum

tete moi le dard, enculй!
- suck my dick,
you fucked faggot!

mes couilles sur ton nez - my balls on your nose

putain, pute - whore

cul - ass

bite - cock

pauvre con - asshole (lit: you poor cunt)

vas pisser dans
les fleurs - fuck off (lit: go piss in the flowers)

c'est rien que
de la merde - its just a bunch of shit

maudite vache - asshole/bitch/etc - (lit: damned cow)

va chier - go shit

tu mangeras le tas - you can eat the pile
(usually an answer to "va chier"s)

------------------------------------------------------------------------

12.German
Blцdes Arschloch - stupid asshole

Dummes Huhn - stupid chicken

Scheisse - shit

Fotze - cunt

Blцde Fotze - Stupid cunt

Schwuchtl - faggot (noun)

Lesbe - Lesbian

Mutterficker - motherfucker

Hurensohn - sonuvabitch

Hure - whore

Depp - idiot

Drecksau - dirty pig

Arschgesicht - "Assface" (Butthead)

Fick dich! - fuck you

Fick mich - fuck me

(dummer) Schweinhund - (dumb) pigdog (archaic)

Schlampe - tramp or slut

das geht dich einen feuchten
Scheissdreck an - none of your fucking business
(Lit. that concerns you like wet shit)

du verdammter
Arschficker - you damn assfucker

Auf Wiedersehen
Fickakopf - Goodbye fuckhead

himmeldonnerwetter - *no translation--very strong curse*
(Lit. heaven thunder weather)

Leck mich am Arsch - lick my ass

mach es dir selber - go fuck yourself

scheissekopf - shithead

Lichten mein asch. - kiss my ass, Lit.- Lick my ass

Lichten mein
Hosenschlange! - lit. - Lick my trouser snake

schnoodle noodle - dick snot

------------------------------------------------------------------------

13.Greek
vlaca - stupid (noun), moron

Malacca - masturbator, harshest swear for a male

malaka wanker gamisou - fuck off

Ay gamisou - go fuck off

to mounee tis manas sou - fuck your mother's pussy

mounee - pussy

poutsos - dick

poustis - faggot

Fila mou to kolo - kiss my ass

As to thialo - Go to hell

Skila - Bitch

Boostie Mav-ro malaka
skit-tah - nigger dick sucking faggot.

------------------------------------------------------------------------

14.Haitian Creole

dan bounda ou - up your ass

kolan guete maman ou - fuck you

L'en mede - piss off (Lit. in the shit)

------------------------------------------------------------------------

15.Hebrew
Zonah - whore

Zayin - cock

Harah - shit.

Mishugena - freak

Hutzpa - balls (as in he's got a lot of nerve)

Beitsim - Balls

ben zonah - son of a bitch (son of a whore, actually)

lech zayen et
ima shelcha - go fuck your mom

zayin - penis

tahat - ass

mitromem mizdayen
batahat - gay assfucker

zayin al hakuss
hamasrihach shel
haima hamechoeret
shelcha - fuck your ugly mom's smelly cunt

lech lehizdayen - fuck off

lech timtzotz et
hazayin hakatan shel
aba shelcha me'onen
ehad - go suck your dad's small dick you wanker

lech zayen para - go fuck a cow

timtzotz li et hazayin,
hatichat hara
masriach - suck my cock you smelly piece of shit

lakek et hatahat sheli - lick my ass

lakeki li a hadagdegan,
zonah - lick my clit you whore

benzona - son of a bitch

lech tiezdayen - fuck you

ben sharmuta - like son of a bitch

manyak - just a cures

coos ima selha - your mother's vegina

------------------------------------------------------------------------

16.Hindi
chutia - pussy (in a "you are stupid" context)

gaandu - asshole

mah-der chod - mother fucker

tatti - shit

Bhen Chhod bhayn-chod - Sister Fucker

Madar Chhod
maa-duhr chod - Mother fucker

Bhai Chhod bha-yee chod - Brother Fucker

Chutiya choo-tia - Fucker

Gaand gaa-nd - Ass

Lund luh-nd - Cock

Chut choot - Pussy

Mammey mumm-aye - Breasts

------------------------------------------------------------------------

17.Indonesian

bangsat - bastard

bule - caucasian

gila - crazy

isep kontol - blow job

isep kontol gua - suck my dick

kontol - penis

memek - vagina

monyet - monkey

ngentot - fuck

ngentot lu - fuck you

ngewe - fucking

pantat - ass

pantat besar - big ass

peler - penis

pentil - nipple

toket - women's breast

toket besar - big breast

jembut - pubic hair

biji - testicles ( slang, lit. means "seed" )

pentil - nipple

palaji - ( slang ) foreskin

------------------------------------------------------------------------

18.Italian

puttana - whore

fungula / scopa - fuck

merda - shit

Vaffanculo - fuck off

No Skuche ala Gats! - what the fuck do you want from my balls?

------------------------------------------------------------------------

19.Jamaican
bumboclot - you are full of shit

teras - your ass

------------------------------------------------------------------------

20.Japanese (phonetic, more or less)

baka yaroo - stupid bastard

Chikushoo - oh Fuck! (literally: "Animal")

Kuso - shit

Imi imishe Kuso - Eat Fucking Shit

Urusai Kono Bakayaro - Shut up you crazy motherfucker!

ChingChing - penis

ketsunoana - Asshole

Pai Pai - Breasts, nipples

onara - fart

onara atama - fart head

onani - masterbate

anato wa onani o
shimasuka is - Do you masterbate

kin tama - golden balls

kisama - lord of the donkeys

Anata wa dame des - You are a nasty person

manko - pussy

------------------------------------------------------------------------

21.Korean (phonetic more or less)

Ssibal-seki /
Samanes-seki(?) - Son of shit

eemee sheemee pek
poejee dah - your mother has a bald pussy

Geseki - Son of a bitch

Yumago - fuck you

shibseki - all the bad stuff combined, bitch, whore etc.

Ko-chu-pado - suck my dick

Kochu - dick

Dong-mogo - eat shit

K-sa-key - bitch

She-pa-nom - No exact translation but it is the worst
word you could ever say in Korean.

------------------------------------------------------------------------

22.Malaysian (phonetic, more or less)

pookih lang chiau pakalau mah bong
- may your ass, boobs, and penis all fall off

anak haram - bastard

cibai - pussy (?)

pantat - ass

puki/pepek - pussy

puki mak - fuck your mother (also "mother's cunt")

saya hendak pukimak - I want to fuck your mom

isap telur - Suck my balls

cor-nek / shuhana - dick

tetel - boobs

chin hooi - asshole

bodoh - dumb ass

celaka - idiot

puki-thiam - whore house

bohsia - young horny bitch

tet tet - breast

tah fei kei (TFK) - masturbate

------------------------------------------------------------------------

23.Macedonian (phonetic, more or less)

pitch-ga da mahl-a - literally "return to your mother's cunt"

------------------------------------------------------------------------

24.Norwegian!

Helvete - Hell

Pule - Fuck

Faen - Damn

Dritt - Shit

drittsek - shitbag

Fitte - Cunt

fleskepanne - meathead

pikk - dick

hore - slut

din faens rompeslikker - you damn asslicker

din mor suger
pikk i helvete - your mother sucks cock in hell

ditt lusne, skitne,
stinkende,
raatne grisetryne - you lousy, dirty stinking, rotten pigface

dra meg hardt i rompehara /
knull meg hardt og fort - fuck me hard and fast (basically...)

------------------------------------------------------------------------

25.Persian (phonetic, more or less)

Kosefil - Elephant's Cunt

kosskesh - pimp (literal: "one who stretches pussy")

coony - Faggot

kesafat - you dirty piece of shit

beshoor - no brained

madar kharbeh - mother fucker

an - diarhhea

kos-khol - person who is crazy and obessed for a
girl's pussy

amale - dirty piece of shit labor worker

khar - idiot

an damagh - booger

khange khodah - screw-up of god

antareh gav - "annoying cow"

bee-sharaf - [bad insult]. def. (?)

------------------------------------------------------------------------

26.Polish

huj - dick

dupek - asshole

dziwka - whore (light)

kurwa - whore (hard), fig. "Oh shit!"

spieprzaj - piss off

spierdalaj - fuck off

pojebany - fucked up

pierdolec - fucker

Gуwno (pron. GOOVnoh) - shit

zajebiste - "fucking awesome"

Coor-va - fuck

------------------------------------------------------------------------

27.Portuguese
foder - to fuck; Present Indicative: eu

broche - cock sucking

chupa-me a - suck my cock

foda-se - fuck (figurative)

pica, piroca, caralho - cock

puta, cabra - bitch

vai para o caralho - piss off vai-te

corno - faggot

------------------------------------------------------------------------

28.Russian
Sooka - Bitch/traitor/whore

Yob - Fuck (verb root)(ie "I Fuck"="Ya Yebur"

baltattsya kak govno v prorubi
- to be flighty or indecisive (?)
(Lit. to bob like shit in a hole in the ice)

Yob tvoiu mat' - "Fuck you!" or "Oh shit!"
(literal: "Fuck your mother" or
"I just fucked your mother")
(perhaps the harshest insult in Russian)

poshol na khui - Fuck off (Lit. go onto a dick)

poshol v zhopu - Fuck off (Lit. go into an asshole)

tebya ne ebut,
ti ne podmakhivai - mind your own fucking business
(Lit. you're not being fucked,
so don't wiggle your ass)

paashol v'chorte - go to hell

kooshi govno ee oomree - eat shit and die

ya eemay-you o-chen
balshoy jol-ty hoy - I have a big yellow dick

tva-ya mama sa-seet
kor-rov-on-ni-ye hoy-ee - You mother sucks cow dicks.

per-ee-staan haameetca - stop bitching

yob tvoyu mat - fuck your mother

bivneetca - showing off asshole

peesa - polite penis

govno - shit (literally)

bliad - "Oh shit!" (lit. whore)

Khui - cock

pizda - cunt

manda - cunt

zhopa - an asshole or an ass

sraka - an ass (extremely vulgar)

mudak - an asshole (a person only)

bliad' - whore

govniuk - shithead

------------------------------------------------------------------------

29.Serbian
Jebem ti mater u picku! - I fuck your mother in her pussy!
(Yebem tee mutter oo peetchqu)

Bog te jebo! - May God fuck you!
(Bog te yebo)

Jebo ti pas mater! - May a dog fuck your mother!
(Yebo tee puss mutter)

Crko dabogda stoko seljacka!
- May you drop dead, you redneck ox!
(Crko dubogda stocko selyachka)

Popusis mi kurac krasni!
- Suck my lovely dick!
(Popoosheesh me quratz krusnee)

Peecko smrdlyeeva - You smelly pussy.
(when you are a wimp, or afraid to do something)

Govno yedno - You piece of shit.

Peechka - pussy.

Sranje! - ohhh, shit!

Some! - you stupid ass.

Yebachu te! - I'll fuck you.
(have two meanings.
1. if you want to fight with someone.
2. when you are about to fuck a chick.

------------------------------------------------------------------------

30.Slovenian
Pejt u pizdu mater! - Go to (in) your mothers vagina
(Peyt oo PEEZ-doo MA-ter)

Preklet vosu! - Cursed donkey (literally "Bloody fool")
(Prek-LET voh-SOO)

kurac - penis
(KOOH-ratz)

pizda - vagina
(PEEZ-dah)

drek - shit

peder - faggot
(PEH-dehr)

------------------------------------------------------------------------

31.Spanish
Chingas tu madre - Fuck your mom

Mierde - Shit

Chupa me, puto - Suck me, asshole!

chupe me verga /
chupa me la peha - suck my dick

puta - (feminine) whore, bitch

puto - (masculine) dickhead, asshole

joto - faggot (mex.)

pendejo/pendeja - (m/f) asshole, dickhead, etc.

Marricon - faggot

Mariposa (Mex.) - faggot (lit. butterfly)

chingar - to fuck

cagar - to shit

coger - to fuck, (lit. to catch)

chupar - to suck

verga - dick (lit. broomstick)

pinche - fucking (sp?)

chorizo - dick (lit. sausage)

panocha - pussy (extremely vulgar)

culo - ass

huevos - testicles (lit. eggs)

chichis - breasts

pendeja, pendejo - (Lit. pubic hair)

me cago en la hostia - i shit in the communion wafers

Cago en tu leche - I shit in your milk.

beso mi culo - kiss my ass

hacete cojer - go and get fucked

hijo de mil putas - son of thousand bitches

metete un palo en
el culo - shove a stick up your ass

me cago en la puta
madre que te pario
hijo de puta - I shit on the bitch mother that gave you
birth you son of a bitch

chimba - pussy (colombian spanish)

------------------------------------------------------------------------

32.Swedish
fitta - cunt

kuk - cock

pattar - tits

fan - damn

mammaknullare - motherfucker

din morsa luktar
friterad getrцv
i fittan - your mother smells like fried
goatass in her cunt

kuksugare - cocksucker

knullare - fucker

rцvhеl - asshole

helvete - hell

bцg - faggot

jдvlar - fucking

sug min kuk - suck my cock

hora - whore, prostitute

pess - piss
------------------------------------------------------------------------

33.Tagalog (Philippine)

TAE - Shit

Putanginamo - Fuck you

maliit ang titi mo - you got a small dick

magkantutan tayo - let's fuck

naninigas ang titi ko - I got a hard on

didilain ko ang tingil mo - I'll lick your clit

sipsipin mo ang titi ko - suck my dick

lunukin mo ang tamod ko - swallow my cum

malaki ang susu mo - you got big tits

anak ka nang puta - son of a bitch

puke nang ina mo - your mom's pussy

tukmol - ugly

Igao walang kang diti - you are dickless

Igao walang kang puit - you are buttless

Bi-HO KEE KEE - Stinky pussy.

------------------------------------------------------------------------

34.Turkish
Siktir lan - get fucked

Anani sikerim - i'll fuck your mum

got veren - ass giver

ibne - faggot

um - cunt

chukumu yala - suck my dick

ananin yara var,
ve baban jelos oldu - your mums got a dick and your
father jealous.

------------------------------------------------------------------------

35Vietnamese
goo - dick

geeum - pussy

dum [doom] mare may - fuck your mother

lo-de - asshole

du-ma-nhieu - go fuck yourself

------------------------------------------------------------------------

36.Ukrainian
Hivno - shit

Khui - cock

Sraka - ass

------------------------------------------------------------------------
37.Unique English
Anally retentive Pubic Louse

Cum Guzzling Fat Fuck

Gap Toothed trailer park discount whore

Lying sack of Siberian snake shit

gapped toothed, beer guzzlin', cousin fucker

------------------------------------------------------------------------

38.Yiddish
Putz - dickhead

Yutz - asshole

Schlemeil - asshole (the one that "screws"

Schlmazel - asshole ("gets screwed" by the schlemeil)

Mishugena - freak

------------------------------------------------------------------------


இவ்வளவு போட்டுட்டு தாய்மொழில போடலையேன்னு வருத்தமிருக்குமே....ஹி..ஹி...வருத்தப்படாதீங்க....தமிழ்வலைபதிவுகளை தொடர்ச்சியா படிச்சிட்டு வர்றவங்களுக்கு அநேகமா எல்லா செந்தமிழ் வார்த்தைகளும் பரிச்சயமாய்ருக்கும்....அதுனால நான் வேறபோட்டு உங்களை போரடிக்க விரும்பல...ஹி..ஹி...

அய்யா சாமிகளா!, இப்பத்தான் முக்கியமான மேட்டர்.....அய்யஹோ ஆபாச பதிவு போட்டுட்டான்னெல்லாம் சாமியாடி சீன் கிரியேட் பண்ணீடாதீங்க...இதை ஒரு ஜெனரல் நாலேட்ஜ் மேட்டரா நினைச்சிக்குங்க....ஆமா சொல்லீட்டேன்.

Tuesday, January 16, 2007

கூட்டீட்டு போனாய்ங்க....

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தககண்காட்சி பற்றிய பங்காளியின் பதிவைப் படித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவருவதாக தமிழ்வலைபதிவர்கள் நம்புகிறார்களாம்...சமீபத்தில் 1865ல் நானும்,போலிடோண்டுவும்,டோண்டுவும் பீச்சில் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் இந்த கருத்தினை உண்மைதான் என ஒருசேர சொன்னபோது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஹி...ஹி....

வழக்கம் போல நேற்று காலையில் தூக்கம் கலைந்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த சுபவேளையில் எனது இயக்குனரும், இரண்டு தயாரிப்பாளர்களும்....என்னுடைய இரண்டே இரண்டு தீவிரமான விசிறிகளும்(இன்னும் விவரம் தெரியாததால...ஹி..ஹி), இன்னிக்கு புக்ஃபேர் போறொமென என் திட்டம் தகர்த்தனர்.

தனியாக போய், புத்தகம் வாங்கவரும் அம்மனிகளையும், அவர்கள் வாங்கும் புத்தகங்களையும் மேய்ந்து விட்டு விழிக்குணவில்லாத வேளையில் அறிவுப்பசி தீர்க்கவும்(?)...என் புருசனும் கச்சேரிக்கு போனார்னு வீட்டில் சொல்லிக்கொள்வதற்காக கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கும் எனது திட்டத்தில் மண் விழுந்தாலும்....அப்பால இன்னொருதபா தனியா போய் கொண்டாடிக்கலாமென தேற்றிக்கொண்டு தயாரிப்பாளர்கள்,இயக்குனர்,விசிறிகள் சூழ படையெடுத்தேன் கண்காட்சிக்கு.....

கண்காட்சி நுழைவாயிலில் பெருங்கூட்டம்........"அஞ்சு ரூவா டிக்கெட்டுல அதிர்ஷ்டம் கொட்டுமென மாங்குமாங்கென பேர்முகவரியெழுதும் இந்த மடையர்கள் உள்ளே போய் எத்தனை புத்தகம் வாங்கி என்ன பிரயொசனம்" என மூத்த தயாரிப்பாளர் டென்சனானார்.இது எனக்கும் சரியெனவே பட்டது.....

நல்ல கூட்டம்....என்னைப் போல அப்பாவிகளும், என் குழுவினரை போல கொடுத்து வைத்தவர்களும் கும்பலாய் வந்திருந்ததை உணர்ந்தேன்.ஆளாளுக்கு ஒரு கடையில் புகுந்து தங்கள் புத்தக தேடலை துவங்க எனக்கு நடுரோட்டில் நிற்கும் ட்ராபிக் கான்ஸ்டபிள் போல மய்யமாய் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் வேலை தரப்பட்டது....'சுயநலக்காரர்கள்' என திட்டிக்கொண்டே கிடைத்த இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள(சைட்...சைட்...ஹி..ஹி) தீர்மானித்தேன்.

பயந்து பயந்து சைட் அடிக்கறது ஒரு பொளப்பா?....நாளைக்கு வந்து தைரியமா அடிச்சுக்கலாம்ல....எங்க போய்டபோகுது....பரந்த உலகம்..நமக்கே சொந்தம்னு...தக்க சமயத்தில் மனசாட்சி மண்டைக்குள் மணியடித்தது.அதற்குள் ஆளாக்கு புத்தகங்களை தேர்ந்தெடுத்தவுடன் என்னை பார்ப்பதும்...நான் ஓடிச்சென்று பில்லுக்கு பணம்கொடுத்து புத்தகங்களை வாங்கிக்கொள்வதும் அநிச்சசையாக நடந்தேறியது.

அவ்வப்போது....வெட்டப்போகும் ஆட்டிற்கு ஆறுதல் சொல்லும் கசாப்புக்கடைக்காரனைப் போல தாங்கள் வாங்கிய புத்தகத்தின் சிறப்பியல்புகளை கூறி இம்சையாக்கினர்....நானும் ஆர்வமாய் கேட்பதாக நடித்தேன்...அவ்வப்போது இயக்குனரும், விசிறிகளும் என்னுடைய தாராளமயமாக்கலை பார்த்து நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டார்கள்.அப்போது நிஜமாகவே மனசு சந்தோஷித்தது.சின்ன செலவில் பெரிய சந்தோஷங்கள்....எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ரயில்வே ஸ்டேசன் போர்ட்டரை போலாகியிருந்தேன்....என் குழுவினரோ மனசாட்சியேயில்லாத சேட்டுக்குடும்பம் போல பின்னால் கைவீசி வந்து கொண்டிருந்தனர்.நம்ம தமிழ்நதியின் பதிவில் புத்தகம் தூக்க நாலுபேரை கூட்டி வந்ததாய் கிண்டலடித்தது மனதிற்குள் வந்துபோனது....இங்க நாலு பேர் புத்தகத்தை நான்...ஹி..ஹி...விதி வலியது.

பின்னாலிருந்து ஒரு தேவதை குரல்...."அவர் எவ்ளோ புத்தகம் வாங்கீண்டு போறார் பாருங்கோ"வென....பெருமையாக திரும்பி பார்க்க நினைத்தாலும்....தேவதை குரலில் 60வயது நின்றிருந்தால் மனசு வலிக்குமேயென குரலோடு வந்த அப்பாவிக்கு நேரவிருக்கும் ஆபத்தினை எண்ணிக்கொண்டே மணிமேகலை பிரசுரத்தோடு முற்றுப்புள்ளி வைத்து வெளியே வந்தேன்(தோம்).

மற்றவைகளை...பதிவின் நீளம் கருதியும், என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாய் அடுத்த பதிவில் இம்சிக்கிறேன்.

Sunday, January 14, 2007

பொங்கச் செய்வோம்....பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொலவதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்

- மகாகவி பாரதியார்


பொங்கல் நல்வாழ்த்துக்கள்....தமிழினமே.!....

Friday, January 12, 2007

பார்க்க ரசிக்க...சிரிக்க

இதெல்லாம் எப்படித்தான் என் கண்ணுல மட்டும் சிக்குதோ....பாருங்க மக்களே பாருங்க....பார்த்து என்சாய் பண்ணுங்க

The driver's genes were transferred onto the cotton ball, therefore it shows the type of guy that would drive a mini...bold, mischievous and very hyperactive.


Bold, Mischievous and Very Hyperactive Mini - Cool Ad

Thursday, January 11, 2007

சித்தர்களின் தந்திரங்கள்

அன்மையில் சித்தர்களின் தந்திரஜாலங்களைப் பற்றிய நூலொன்றினை படிக்க நேர்ந்த்து...அதில் குறிப்பிட்டுள்ள சில முறைகள் ஆச்சர்யமாகவும், அதன் சாத்தியம் பற்றிய ஆச்சர்யமே மேலொங்கியது....இனி சில வித்தைகளை பார்ப்போமா.....

1.ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் உபாயம்....

இது சாத்தியமென்றால் அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு தங்கம் வாங்க நான் ரெடி...ஹி...ஹி...நீங்க ரெடியா?

அதிமதுரம் வேரையும்,விழுதி இலையையும் கொஞ்சமாகவும், சம அளவில் எடுத்து வாயில் போட்டு மென்று அடக்கிக்கொண்டு ஓடினால் நம்மை யாரும் மிஞ்ச முடியாதாம்....ஓட்டத்தின் முடிவில் மயக்கம் வருமாம் அதை மட்டும் சமாளித்துக்கொண்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.


2.எளிதாய் மீன் பிடிக்க....

குளத்தில் உள்ள மீன்களை தூண்டில் அல்லது வலையில்லாமல் பிடிக்க இந்த முறை உதவுமாம்.

திருகுகள்ளி என்கிற செடியை துண்டு துண்டாய் வெட்டி குளத்தில் நெருங்க போட்டால் கொஞ்ச நேரத்தில் மீன்கள் மேலே வந்து மிதந்து கரை ஒதுங்குமாம்....தேவையானதை பிடித்துக்கொள்ளலாமாம்.


3.பசியில்லாதிருக்க....

நாயுருவி செடியின் விதையை குத்தினால் கிடைக்கும் அரிசியை, பசும்பால் விட்டு அரைத்து கலக்கி குடித்து விட்டால் ஒரு வாரம் வரை பசியெடுக்காதாம்....ஆனால் உடலின் உஷ்ணம் அதிகரிக்குமாம்.


இப்படி நிறைய வித்தைகள் நீண்டு செல்கிறது....இவையெல்லாம் சாத்தியம்தான் என யாராவது பரிட்சித்து(!)ப் பார்த்துச் சொன்னால் புண்ணியமாய் போகும்....ஹி..ஹி...ம்ம்ம்ம்

Tuesday, January 09, 2007

மோனாலிசா - இம்சை அரசி!


ம்யூசியம் மூடியிருக்கும்போது மோனாலிசா என்ன பண்ணுவாங்கன்னு ஒரு புண்ணியவான் யோசிச்சதோட விளைவுதான் இந்த படமெல்லாம்....

இம்சையா இருக்குல்ல....ம்ம்ம்ம்....நமக்கே இப்படின்னா படத்த வரஞ்ச டாவின்சி இதப் பாத்தாருன்னா.....கொலவெறியாடுவாருல்ல.....
ச்சே...என்ன பொளப்பு....இப்படியெல்லாம் பதிவுபோட்டு நானும் இருக்கேன்னு தமிழ்கூறும் நல்லுலகிற்கு காட்ட வேண்டியிருக்கு...ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
வலுவா எளுத ஒண்ணும் மேட்டர் சிக்கலைய்யா....அதான் இப்டி படங்காட்டீட்டுத் திரியறேன்....
கொஞ்ச நாளைக்கு கண்டுக்காதீங்க...இப்ப என் தலையில தலையில ஓண்ணுமில்ல...ஹி..ஹி...அதான்....உங்களுக்கு சந்தேகம்னா நம்ம பதிவர் மங்கைகிட்ட கேட்டு கன்பர்ம் பண்ணிக்கங்க...ஹி..ஹி....

வர்ட்டா....

சதாம் மரணம்-புதிய வீடியோசதாம் தூக்கிலிட்டபின்னர் அவரது உடலை காட்டும் புதிய வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இளகிய மனதுடையவர் இந்த வீடியோவை பார்ப்பதை தவிர்க்கவும்.

Tuesday, January 02, 2007

யான் பெற்ற இன்பம்....


நேத்து வலை மேஞ்சிட்டு இருந்தப்ப பார்த்தது....அதான் பகுந்துக்கலாம்னு இந்த பதிவு. ஏற்கனவே படிச்சிருந்தா கண்டுக்காதீங்க....ஹி..ஹி..சரியா மக்களே!

1. Men can read smaller print than women can; women can hear better.

2. It is impossible to lick your elbow.

3. Intelligent people have more zinc and copper in their hair.

4. Each king in a deck of playing cards represents a great king in history:

Spades - King David
Hearts - Charlemagne
Clubs - Alexander, the Great
Diamonds - Julius Caesar


5. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321

6. Question: If you were to spell out numbers, how far would you have to go until you would find the letter “A”?
Answer: One thousAnd

7. In Shakespeare’s time, mattresses were secured on bed frames by ropes. When you pulled on the ropes the mattress tightened, making the bed firmer to sleep on. Hence the phrase… “goodnight, sleep tight.”

8. It was the accepted practice in Babylon 4,000 years ago that for a month after the wedding, the bride’s father would supply his son-in-law with all the mead he could drink. Mead is a honey beer and because their calendar was lunar based, this period was called the honey month, which we know today as the honeymoon.

9. Believe it or not, you can read this…

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdgnieg. The phaonmneal pweor of the hmuan mnid aoccdrnig to rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn’t mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe.

Amazing huh?

Monday, January 01, 2007

எல்லாரும் நல்லாயிருங்கப்போய்....வருசம் போகுது...வயசும் போகுது...வாழ்க்கையும் போகுது....அதையும் சந்தோசமா கொண்டாடுறோம்....ஒருத்தருக்கொருத்தர் சந்தோசத்த பகிர்ந்துக்கறோம். இந்த சங்கிலியில சுயநலம் காணாம போகுதுன்னு யாராவது கவனிச்சிருப்போமா!....

ஆனா ரெண்டாந்தேதிக்கப்புறம் அத்தனையும் தலகீழா போயிடுது....அடுத்த 364 நாளும் எப்படியிருக்கோம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க மக்கா....

நமக்கு கெடச்சிருக்கது ஒரே வாய்ப்பு...ஒரே வாழ்க்கை....கூடிக்கொண்டாடுவோம்.....

புத்தாண்டுவாழ்த்துக்கள்

அன்பன்
பங்காளி....