Saturday, January 27, 2007

புது டெம்ப்ளேட்....

மஹா ஜனங்களே....

தமிழ் வலைப்பதிவுலகில் மறக்கமுடியாத நாள் இன்று. பின்னே இருக்காதா, பங்காளி கூட டெம்ப்ளேட்ட மாத்தீட்டான் பாருடா..ன்னு நேந்து பொறந்த அஞ்சலி, மழலையெலாம் மாஞ்சு மாஞ்சு பேசறாங்கன்னா அது நாள் சாதனை நாள்தானே....

ஒரு வழியா மாத்தீட்டோம் பாஸ், இது வரைக்கும் எவனும் இப்படி ஒரு கலர்ல டெம்ப்ளேட் போட்டதில்லை....ஹி..ஹி...இனி எவனும் இப்படி கேவலமா டெம்ப்ளேட் போடப்போறதுமில்ல.

ஆடிக்கொரு தடவ அம்மாவாசைக்கொரு தடவை உன் ப்ளாக் பக்கம் வரும்போதே இப்படி ஆடறியேன்னு உங்க மனசுக்குள்ள தோணுமே....ஹி...ஹி...ஆனா நாங்க இதுக்கெல்லாம் அசர்ற ஆளில்ல......என்ன செய்வீங்களோ தெரியாது...நம்ம ப்ளாக்குல ட்ராபிக்ஜாம் ஆவலன்னா....அப்புறம் அடிக்கடி டெம்ளேட் மாத்தி இம்சையாக்கிருவேன் என உறுதி கூறுகிறேன்.

போங்கப்பா....இதுக்கு மேல ஜல்லியடிக்கமுடியாது...

புது டெம்ப்ளேட் போட்டாச்சு...எப்படி இருக்குன்னு மொய் வச்சிட்டு போங்க..சரியா...

8 Comments:

நாமக்கல் சிபி said...

நல்லாத்தேன் இருக்கு!

:))

பங்காளி... said...

மெய்யாலுமா....டாங்ஸ் சிபி

படியாதவன் said...

பின்னுக்கு நீல நிறம்தான் ஒரு மாதிரிக் கிடக்கு.

வெற்றி said...

பங்காளி,
எல்லாம் கண்ணைக் குத்தும் நிறங்களாக இருக்கிறதே!:)))

மங்கை said...

ஒரு பாட்டு நியாபகம் வருது..:-)))

கோபிநாத் said...

ஆஹா...கலக்குறிங்க பங்காளி...

அந்த நீல நிறம்தான் சரியில்ல ராசா...

பொன்ஸ்~~Poorna said...

//இது வரைக்கும் எவனும் இப்படி ஒரு கலர்ல டெம்ப்ளேட் போட்டதில்லை.... இனி எவனும் இப்படி கேவலமா டெம்ப்ளேட் போடப்போறதுமில்ல.//
இதைப் பார்த்ததிற்கு அப்புறமா இப்படிச் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன் ;)

செயலர்,
பாகச,
சென்னை கிளை

சென்ஷி said...

தனிமடல்:-

டெம்ப்ளேட்டை எப்படி மாற்றி அமைப்பது தனிமடலில் கூறவும்

சென்ஷி - என் மெயில் ஐடி
senshe.indian@gmail.com