தமிழ் வலையுலகமே போலி பிரச்சினையால் திண்டாடி திக்கு முக்குத் தெரியாமல்(கொஞ்சம் ஓவர் பில்டப்போ!) அவஸ்தைப் படும்போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை. ரத்தம் கொதிக்காவிட்டாலும், மீசை துடிக்கா விட்டாலும், போலி குறித்து நானறிந்தவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தகவ்ல்கள் யாருக்காச்சும் உதவினால் பயன்படுத்திக் கொள்ளவும்....
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடி...தமிழ்மணத்துல லிஸ்ட் ஆகும்போது ஒரு பில்டப் கிடைக்கத்தான் அம்புட்டு கஸ்டப்பட்டு முதல் பத்திய எளுதுனேன்...ஹி..ஹி...சரி இனி மேட்டருக்கு வருவோம்....
மேலே உள்ள படத்தில் இருப்பவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை இவரது பெயர் Jeannette Charles...இந்த போலியை எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்...இவர் குறித்து மேலும் விவரமறிய இங்கே சொடுக்குங்கள்.
இனி சில பிரபல போலிகள் உங்கள் பார்வைக்கு....
போலிகளை கண்டறிவதில் நீங்கள் எத்தனை உஷார் பார்ட்டி என அறிந்து கொள்ள இங்கே போகவும்.
Wednesday, August 29, 2007
கண்டேன் போலி...யை
பதிஞ்சது பங்காளி... at 11:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
டாக்டர்...
சேம்சைட் கோல்னு சொல்லுவாங்களே அதுவா இது...ஹி..ஹி...
யோவ் இம்சை...
உமக்கு ஒரு போலிய கண்டுபுடிச்சிட்டு வந்து பேசறேன்...ஹி..ஹி...
டாக்டரம்மா
அக்மார்க் பங்காளி பதிவ போய் போளி பதிவான்னு கேட்டுட்டீங்களே..
இதுக்கு ஒரு ரிபீட்டு வேற
மங்கை...
சபையில உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கக்கூடாது..அப்புறம் டாக்டரம்மா நம்மள பத்தி என்ன நெனப்பாங்க...
நாமல்லாம் ஒரே செட்டு இல்லியா...ஹி..ஹி..
படமெல்லாம் நல்லாத்தானுங்க இருக்கு
ராசா.... எங்கேயிருந்து பிடிச்சி இட்டாறிங்க? இப்போ தான் அபி அப்பா பதிவுல போலிகளை பத்தி படிச்சி, மண்டை குழம்பி வந்தா.... இங்கேயுமா? நல்லாயிருங்கப்பா சாமீ....
Post a Comment