Tuesday, August 21, 2007

பட்டுப்புடவை அம்மனிகள் கவனத்திற்கு...



ஏதோ நம்மால முடிஞ்சது...கொளுத்திப்போட்ருக்கேன்...ஹி..ஹி...

7 Comments:

பங்காளி... said...

தாய்மார்கள் எல்லாம் இன்னேரம் என்னை நையப்புடைத்திருப்பார்கள் என வந்தேன்...

ஒரு பின்னூட்டம் கூட வரலை....ஹி..ஹி...

மங்கை said...

பட்டுப் புடவை அம்மனிகளுக்கு தானே..
அது தான் கண்டுக்கலை..:-))

பங்காளி... said...

மங்கை...

உங்க வீட்டுக்காரரை நெனச்சா பொறாமையா இருக்கு....குடுத்து வச்ச மனுசன்...ஹி..ஹி..

பங்காளி... said...

டெல்ஃபின்...

கோவிக்காதீங்க தாயே...படம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான் ஒத்துக்கறேன்....

கருத்து சொல்லும் போது ஒரு பன்ச் வேணும்ல...ஹி...ஹி..அதான்...

காட்டாறு said...

ஏதோ ஒரு எழுத்து மிஸ் ஆன மாதிரி இருக்குது. சரியாத்தான் இருக்குதுங்களா?
We rather go naked, then wear Fur.

Voice on Wings said...

//ஏதோ ஒரு எழுத்து மிஸ் ஆன மாதிரி இருக்குது. சரியாத்தான் இருக்குதுங்களா?
We rather go naked, then wear Fur.//

நான் பார்த்த வரையில்(!) அது "we'd rather............". we'd என்பது 'we would' என்பதன் சுருக்கம். I've(I have), It's (It is) என்பது போல்.

காட்டாறு said...

// Voice on Wings said...
நான் பார்த்த வரையில்(!) அது "we'd rather............". we'd என்பது 'we would' என்பதன் சுருக்கம். I've(I have), It's (It is) என்பது போல்.
//
ஏனுங்கோ... word play பண்ணினேனுங்கோவ்.... நமக்கு நல்லாவே புரிஞ்சிச்சிங்கோவ்... ஆனாலும் நம்ம பங்காளி மேலுள்ள பாசத்தால, சீண்டிப் பார்த்தேனுங்கோவ். நமக்கு word playன்னா ரொம்ப புடிக்குங்கோவ்.

ஒரு punctuation மாறினால், தலையெழுத்தே மாறும் என்பதற்கு பல உதாரணம் இருக்குதல்லவா. அது போல் than என்பதை then ஆக்கினேன். அம்புட்டுதேன்.