Saturday, August 04, 2007

இந்த பாட்டி யாருன்னு தெரியுதா?

8 Comments:

மங்கை said...

கமல்...:-))

ILA (a) இளா said...

தசாவதரத்தில் ஒரு அவதாரம்

பங்காளி... said...

மங்கை...

இப்படி முதல் பந்துலயே நம்ம குச்சிய எகிற வச்சிட்டீங்களே....ஹி..ஹி...

மங்கை said...

ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு என்னை பாட்டி ஆக்கிட்டீங்கில்ல.. அதான்..
:-))

Anonymous said...

அவ்வை சண்முகியாக நடித்தவர்

TBCD said...

எனக்கு தெரியவில்லை...இது யாரு உங்க பாட்டியா...
(இவ்வளவு சிரமப்பட்டு ஒரு பதிவு போட்டு..எல்லாரும் சரியா சொன்னா, பங்ஸ் வருத்தப்பட மாட்டாரா..அதுக்காக...)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொடர் எழுதறது விட்டுட்டு இப்ப
குவிஸ் வைக்க ஆரம்பித்து விட்டீர்களா?
:)

அரபுத்தமிழன் said...

சாருஹாசன் சரிதானே

-அப்துல்லாஹ்