Friday, August 03, 2007

இந்த அக்கா யாருன்னு சொல்லுங்க பாப்பம்...

24 Comments:

கோவி.கண்ணன் said...

//இந்த அக்கா யாருன்னு சொல்லுங்க பாப்பம்... //

இதெல்லாம் ஓவரு...புதிரென்று வந்தால் சதியாகிவிட்டதே.

சூடான இடுகையில் இந்தபதிவு இடம் பிடிக்க வாழ்த்துக்கள்

மாசிலா said...

சூத்து காட்டி அக்காதானுங்க? கென்னடியோட வெப்பாட்டிங்க. அந்த நோஞ்சானுக்கு அரிப்பு எடுத்த போது இவதானுங்க சொரிஞ்சு விட்டா.

பங்காளி... said...

கோவி.கண்ணன்...

இப்டில்லாம் புதிர் போடக்கூடாதுன்னு ஏதுமிருக்கா.....நல்ல்ல்ல்ல்லா பாத்துச் சொல்லுங்க...இந்த அக்கா யாருன்னு....ஹி..ஹி...

பங்காளி... said...

மாசிலா...

தப்புப் பண்ணீட்டீகளே...இந்த அக்கா இப்பவும் நம்ம கூடத்தான் இருக்காக...

நாமக்கல் சிபி said...

பொது மாத்து வாங்கும் ஆவல் தங்களுக்கும் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது!

பங்காளி... said...

சிபி...

தெரியலன்னு சொல்லுங்க....ஹி..ஹி..

நல்லா பாருங்க....எங்கனாச்சும் பொறிதட்டும்

குழைக்காட்டான் said...

இந்தக்கா ஒரு பாட்டுக்காரி. நம்ம சிலுக்கு மாதிரி நடிக்கவும் தெரிந்ததனால் இசையுலகை கலக்கிக் கொண்டிருந்தவ. ஒருகாலத்தில் பிரிட்னி ஸ்பியர்சுக்கு போட்டியாக இருந்தா. பின்னர் குரலை விடவும் உடலை நம்பி இப்போது தெளிவடைந்து விட்டா என கேள்விப்பட்டேன்.
பெயர் கிரிஸ்ரினா அகுலாரா.

Anonymous said...

இந்த அக்கா க்ரிஸ்டீனாஅகிலேரா. நியூசிலாந்துல நிகழ்ச்சி நடத்தரேன்னு சொன்னாங்க. இப்ப ஃபுளூ வந்துருச்சாம். நிகழ்ச்சிய ரத்து செஞ்சிட்டாங்க

பங்காளி... said...

குழைக்காட்டான்....ச்சின்ன அம்மினி...

ரெண்டுபேருமே மிஸ் பண்ணீட்டீங்க...

அக்கா முகத்த நல்ல்ல்ல்லா பாருங்க.....

தஞ்சாவூரான் said...

ஹ்ம்ம்ம்...நம்ம மடொன்னா அக்காங்களா?
என் பொண்டட்டி இல்லாதப்போ..பின்னூட்டினது ... ஹிஹி..

பங்காளி... said...

தஞ்சாவூர்காரரே...

இங்க மட்டும் என்ன வாழுதாம்...ஹி..ஹி...நானும் உங்க கேஸ்தான்...

ஆனா இது மடோனா இல்லை...

பங்காளி... said...

மக்களே...

ஒரு க்ளூ....இவங்க நடிகையில்லை, பாடகியில்லை...ஒரு விளையாட்டு வீராங்கனை....

கண்டுபிடிங்கப்பூ.....

மங்கை said...

டென்னிஸ் வீராங்கனை தானே?

தஞ்சாவூரான் said...

பங்ஸ்,
நல்ல வேளை, நான் தனி ஆளுன்னு நினைச்சேன்!

சரி, என்ன விளையாட்டு இது?

ஆழியூரான். said...

மர்லின் மன்றோ..?

ஜாலிஜம்பர் said...

ஹிங்கிஸ் தானே தலைவா.

பங்காளி... said...

மங்கை நெருங்கி வந்தாங்க....நம்ம ஜாலி ஜம்ப்பர் கரெக்ட்டா புடிச்சிட்டார்.....மக்களே...இந்த அக்கா பேர் மார்ட்டினா கிங்கிஸ்

நல்லா இருக்காங்கல்ல....

பரத் said...

// ஜாலிஜம்பர் said...
ஹிங்கிஸ் தானே தலைவா.
//


நான் வழி மொழிகிறேன்
Martina Hingis

மங்கை said...

பங்காளி...

ஒரு கிலோ கிருஷ்னா ஸ்வீட்ஸ் வாங்கி அனுப்புங்க..நான் தான முதல் லீட் குடுத்தேன்...நான் தான் வின்னர்..:-))

ரெண்டு நாளா கிருஷ்னா ஸ்வீட்ஸ் நியாபகமா இருக்கு...

இது தான் சான்ஸ்...:-)))

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவிகளா, அதாம் படத்துலயே இருக்கே. இதுக்கு ஒரு கேள்வி அது 20 பதில் - இதெல்லாம் டூமச்சா இல்லை? :))

ஜாலிஜம்பர் said...

பங்காளி,மருத கச்சேரில சேருறீங்களா?ஒரு இடம் காலியா இருக்கு.
marudhai.blogspot.com

சேரலாம்னு நெனச்சீங்கன்னா தருமி அய்யாவுக்கு ஒரு ஓலை அனுப்புங்க.
dharumi2@gmail.com

பங்காளி... said...

மங்கை...

வயசானவங்க ஸ்வீட் சாப்டறதையெல்லாம் கொறச்சிக்கனும்னு சொல்வாங்களே.......எங்கியோ படிச்சது அதையேன் உங்க கிட்ட இப்ப சொல்றேன்னு புரியல...ஹி..ஹி

பங்காளி... said...

வாங்க பரத்...

மொதவாட்டி நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்க்கீக....நன்றி பாஸ்

பங்காளி... said...

ஜாலிஜம்ப்பர்...

நேத்துதான் நம்ம இராம் மின்னஞ்சல் தட்டீருந்தார், அதை இப்பத்தான் பார்த்தேன்....உங்க புண்ணியத்துல இப்ப நம்ம வாத்தியாருக்கும் அப்ளிகேசன் எழுதிட்டுருக்கேன்...

நன்றி ஜாலிஜம்ப்பர்