Tuesday, April 03, 2007

தசாவதாரம் படங்கள்....

ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து சிவாஜி பட ஸ்டில்களை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நம்ம கண்ணில் தசாவதார பட ஸ்டில்கள் சிக்கியது. கமல் ரொம்ப இளமையாக தெரிகிறார்.

மக்களே! நான் கமல் ரசிகன் இல்லை....அனால்....போங்கப்பா எல்லாத்தையும் சொன்னாத்தான் புரியனுமா....தலைவியோட சைட்டுக்குள்ள போய் பாருங்க....டென்சனாய்டுவீங்க.......ஹி..ஹி...



16 Comments:

ஜோ/Joe said...

//நான் கமல் ரசிகன் இல்லை//
ஏதோ கமல் ரசிகனா இருக்குறது பாவம் மாதிரி சொல்லுறீங்க ..எல்லாம் நேரம் தான்.

உண்மைத்தமிழன் said...

பங்காளி நிசமாவே நீங்க இன்னிலேர்ந்து எனக்குப் பங்காளிதான்.. மதுரைப் பக்கம் பிட்டைப் போட்டுடறேன்.. தசாவாதாரத்துக்கு போஸ்டர் வைக்கும்போது உங்களுக்கும் பக்கத்துல சின்னதா ஒண்ணு வைக்கச் சொல்றேன்.. சரீங்களா..

மங்கை said...

ஆமா..சுவாமிகள் எதை தேடீட்டு இருக்கப்போ இந்த ஸ்டில் எல்லாம் கண்ல பட்டுச்சு..

பாவம் ரொம்பபபபப பிசி போல இருக்கு...மூனு படம் போட்டதோட நிறுத்தீட்டார்...

பங்காளி... said...

ஜோ...

இப்படி நக்கீரர் ரேஞ்சுக்கு அர்த்தம் பாத்தா எப்டி....எதார்த்தமா நாம அந்த புள்ளயோட ஹி..ஹி ன்னு சொல்ல வந்தா இப்டி வம்புல மாட்டி விட்றீகளே....

பங்காளி... said...

உண்மை தமிழன்...

என்ன இதெல்லாம், பச்சப்புள்ள மாதிரி உணர்ச்சிவசப்பட்டுட்டு....ஹி..ஹி. இதுக்காக நம்ம ஊர்ல எனக்கு போஸ்ட்டரெல்லாம் கொஞ்சம் ஓவர்...ஹி..ஹி.

(பாத்து செய்ங்கப்பு...வைக்கிறதுதான் வைக்கிறீக கொஞ்சம் பெரிசா வச்சீகன்னா நம்ம சாதிசனமெல்லாம் சந்தோசப்படுவாய்ங்க....)

மங்கை said...

ஆனா நான் கமல் ரசிகை சொல்லிட்டேன்..5ஆம் வகுப்பு படிக்கும்போதே அவருக்கு லெட்டர் எழுதி ஃபோட்டோ வாங்கினவளாக்கும்

பங்காளி... said...

மங்கை...

தேடறதுன்னு முடிவானப்புறம் எதை தேடினால் என்ன....எல்லாம் மாயை தாயே. பார்த்தோமா, ரசித்தோமா, இறக்கி வச்சோமான்னு அடுத்த தேடல்களை நோக்கி போகனும் அவ்ளோதான்.....அதையே சுத்திட்டு இருக்க கூடாது.

நான் சுவாமிகளா.....?

பங்காளி... said...

--//...5ஆம் வகுப்பு படிக்கும்போதே அவருக்கு லெட்டர் எழுதி ஃபோட்டோ வாங்கினவளாக்கும்
//--

என்ன கொடுமை சரவணன்....?

மங்கை said...

தேடுங்க, தேடுங்க தேடீட்டே இருங்க
சோறு தண்ணி இல்லாம தேடுங்க.. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஏதோ கமல் ரசிகனா இருக்குறது பாவம் மாதிரி சொல்லுறீங்க ..எல்லாம் நேரம் தான். //

ரஜினி ரசிகர்கள் அடிக்க வருவாங்களோன்னு பயம் போல.


வகுப்புக்கு நடுவில் என்ன இது...


கடவுள் என்று நம்பினால் நல்ல சேதி வருமா...அய்யோ அய்யோ அதற்கப்புறம் ரெண்டு நாள் என்னோட கம்ப்யூட்டர் பவர் சப்ளைபோர்ட்ல ப்ரச்சனை ஆகி நின்னே போச்சு.
மத்தவங்களுக்கு நல்ல சேதியா இருக்குமோ.
கடவுளும் இல்ல. சுவாமியும் இல்ல ..புத்தக விமர்சனம் செய்யறார் போல சென் பத்தி ...

பங்காளி... said...

முத்துலட்சுமி...

ஏன் இத்தனை டென்சன்....கடவுள் நல்லவங்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்னு...ஒரு டயலாக் வருமே அதையெல்லாம் எப்படி வசதியா மறந்தீங்க....

(ஸ்ஸ்ஸ்...அப்பா...இப்பவே கண்ண கட்டுதே...)

மங்கை said...

லட்சுமி

தப்பு, தப்பு..அப்படியெல்லாம் சொல்லகூடாது, கடவுள் ஏதாவது நகர்வலம் போயிறுப்பார், அதனால பக்தர்களின் இந்த 'நல்ல சேதி' தர்ர விஷயம் மறந்து போயிருக்கலாம்..
சாயந்திரமே சரி ஆயுடுச்சு இல்ல...
அதான் நல்ல சேதி....மனச தளரவிடாதீங்க முத்து

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சொல்லுங்க ...நான் நம்பறதில்ல இனிமே..

நம்பாதவங்கள சோதிப்பது தான் நல்லது. நல்ல சேதி வரும்ன்னு சொல்லிட்டு சோதிக்கறது அநியாயம் இல்லயா அதான் சொன்னேன். நாங்க
எல்லாம் நக்கீரர் இருந்த மதுரக்காரங்களாக்கும்.தப்ப தப்புன்னு சொல்லிட்டுத் தான் ஓய்வோம்.

பங்காளி... said...

ஆகா....ரெண்டு பேரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...நடக்கட்டும்...நடக்கட்டும்....

தென்றல் said...

எங்க 'பார்த்தாலும்' "சிவாஜி" பத்தியே செய்தியால, ஒரு அலுப்புதான் வரது.
உலகப்கோப்பை இந்தியா 'ஊத்துகிட்ட' மாதிரி இதுவும் ஊத்திக்குமோ?
(சே..சே...தலைவர்படம்-லாம் அப்படி ஆகாது..;)

வித்தியாசமா... இந்த படங்களை போட்டதுக்கு ரொம்ப நன்றி, பங்காளி!

சினேகிதி said...

enga sudeenga intha padangalai :-))