Monday, September 03, 2007

டோண்டு இனி...

டோண்டு இனி...
மரியாதையாக வீட்டுக்குப் போகலாம்
தமிழ்மணத்தை விட்டு தூக்கலாம்
பதிவர்கள் அனைவரும் புறக்கணிக்கலாம்
பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கலாம்
வேற வேலைய பாருங்கப்பா...





8 Comments:

மங்கை said...

எத்தன தொடர் பாதியில நிக்குது, வாக்குறுதி குடுத்து காத்துல அடிச்சுட்டு போனது எத்தனைன்னு உங்களுக்கு மறந்ததிருந்தா நான் வேனா நியாபகப் படுத்தவா சார்...

TBCD said...

பங்கஸ்.....சர்வேசன் என்னாங்க சர்வே எடுத்தார்..வாழ்கைக்கு உதவுற மாதிரீ..

தமிழ் பதிவுலகமே யோசிச்சிக்கிட்டு இருக்கிற விசயத்தை...போட்டுட்டீங்க..

ரூட் காஸ் கண்டுபிடிக்க இவ்வளவு நாளா...அடச் சே...

பங்காளி... said...

மங்கை...

ஹி...ஹி...எளுதீட்டா போச்சு...

பங்காளி... said...

TBCD...

நான் வலைபதிய வந்து இரண்டு வருடங்கள் முடியப்போகிறது....

இத்தனை அனுபவமும் ஞானமும் கொண்ட மனிதர்... எத்தனையோ அருமையான விதயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு ஒரு பிதாமகன் உயரத்தில் இருந்திருக்கக் கூடிய தகுதியுடையவர்தான்...

ஆனால் அவருக்கு மலிவான விளம்பரங்களிலும், அதனினும் கீழான சொல்லாடல்களுமே மிகையாக தேவைப்பட்டது....

ஒரு கட்டத்தில் சக பதிவர்கள் அனைவருமே இவரின் போக்கினை மறுபரிசீலனை செய்யவிடுத்த வேண்டுகோள்களைத்தும் விழலுக்கிறைத்த நீராகவே போய்விட்டன....

இவரது யுத்தம்,யுக்தி...போர் எல்லாமே நம்ம ஓசை செல்லா குறிப்பிட்ட மனோவியாதியின் கூறுகளே என்றால் மிகையில்லை....

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை...திருத்திக் கொள்ள முடியும்..ஆனால் இவரது வறட்டு பிடிவாதம் இவரை திருந்தவிடாதென்றே நினைக்கிறேன்.

என்னுடைய அம்மாச்சி சொல்லும் பழமொழி ஒன்று இந்த சூழலுக்கு மிகப்பொருத்தமாய் இருக்குமென நினைக்கிறேன்...

"குளத்தோடு கோவித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போனால் குளத்திற்கா வீசும்".....

வருத்தத்துடன்...

பங்காளி...

பங்காளி... said...

டெல்ஃபின்...

தாயே...இதுல உள்குத்து ஏதும் இல்லியே...ஹி..ஹி...

SurveySan said...

This is your first notification for breach of contract.

Surveysan has copyrighted the term 'Dondu' (டோண்டு) for the calendar year ending December 2007.

Our legal department has been notified that this blogger has breached the copyright laws and violated the sole proprietary copyrighted trademarks keywords act of 1999.

In accordance with the law, we urge you to remove the survey and any posts containing the word Dondu in any form asap.

awaiting your immediate response,
failure to act soon, may end your blogger account and solicit immediate termination from all aggregators.

if you have questions feel free to call
vakkeel@surveysan.blogspot.com

பங்காளி... said...

ஒரு பச்ச புள்ளய இப்டியா மிரட்றது....

அவ் அவ் அவ் அவ்...

வேணாம் விட்றுங்க...அளுதுருவேன்...

Ayyanar Viswanath said...

கிளிக்கியாச்சி :)