Monday, September 10, 2007

காப்பாத்து கடவுளே....

இன்னிக்கு வலை மேய்ந்து கொண்டிருந்த போது சிக்கிய பிரார்த்தனை இது....எல்லாருக்க்கும் யூஸாவும்னு நினைக்கிறேன்...அனைவரும் படித்து ஜென்ம சாபல்யம் அடையுமாறும் வேண்டுகிறேன்....

Daily morning prayer

O God,
Give us strength & capacity to pay-
Income Tax,VAT,CST,service Tax,
Excise Duty,Octroi,TDS,ESI,FBT,
Property Tax,,Stamp Duty,CGT,
Water Tax,Prof Tax,Road Tax,
Educational Cess,Congestion Levy
and many more..
Besides
Dont forget Gunda Hafta,bribes,
Donations,Chanda,Beggers etc....
If we have some time and money left after that,
We will do some business !
Cheers to booming
Indian economy.

4 Comments:

பங்காளி... said...

தாயே...

உங்களுக்கு இந்த பிரச்சினை ஏதும் இல்லையா...

சம்பாதிக்கிறதுல பாதிக்கு மேல இதுக்கே மொய்யெழுத வேண்டியிருக்கு....

முடியல ஆத்தா...ஹி..ஹி..

பங்காளி... said...

என்ன கொடுமையிது...

டாக்டரம்மாவ தவிர யாருமே பின்னூட்டல...

எம்புட்டு முக்கியமான மேட்டரு....

அட போங்கப்பா....

மங்கை said...

Income Tax,VAT,CST,service Tax,
Excise Duty,Octroi,TDS,ESI,FBT,
Property Tax,,Stamp Duty,CGT,
Water Tax,Prof Tax,Road Tax,
Educational Cess,Congestion Levy

இதுல எல்லார்த்துக்கும் மேல ஒன்னு இருக்கு பாருங்க..அது மட்டும் தான் எனக்கு தெரியும்....:-))
கட்டுங்க கட்டுங்க

காட்டாறு said...

அப்படியே இங்கே நமக்கும் கொஞ்சம் அனுப்பி வச்சிருந்தா... எதுக்கு இப்போ அநாவசியமா அவரை தொந்திரவு செய்யனும்... சொல்லுங்க.