எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.....இதன் உண்மைத்தன்மையை அறியேன். தெரிந்தவர்கள் விளக்கலாம். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் நமது தேர்தல் கமிஷன் இதுவரை இதை விளக்கி அறிவிப்பு ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை.....ஏன் செய்ய மறந்தார்கள்?
Section 49-O of the Constitution
Did you know that there is a system in our constitution, as per the 1969 act, in section "49-O " that a person can go to the polling booth, confirm his identity, get his finger marked, and convey the presiding election officer that he / she doesn't want to vote anyone !
Yes, such a feature is available, but obviously these seemingly notorious leaders have never disclosed it. This is called " 49-O ".
Why should you go and say "I VOTE NOBODY " ? ... Because, in a ward, if a candidate wins, say by 123 votes, and that particular ward has received " 49-O" votes more than 123 , then that polling will be cancelled and will have to be re-polled. Not only that, but the candidature of the contestants will be removed and they cannot contest the re-polling, since people had already expressed their decision on them.
This would bring fear into parties and hence look for genuine candidates for their parties for election. This would change the way, of our whole political system... it is seemingly surprising why the election commission has not revealed such a feature to the public.... Please spread this news to as many as you know... Seems to be a wonderful weapon against corrupt parties in India... show your power, expressing your desire not to vote for anybody, is even more powerful than voting... so don't miss your chance.
So either vote, or vote not to vote ( vote "49-O ") and pass on this info...
Please forward this mail to as many as possible, so that we, the People of India, can really use this power to save our nation.
Use your voting right for a better INDIA.
SO, IF YOU DON'T WANT TO VOTE PLEASE GO TO POOLING BOOTH AND PUT YOU VOTE TO "NOT TO VOTE", IT WILL ALSO REDUCE BOOTH CAPTURING.
JAGO INDIA JAGO
1 Comment:
தவறான தகவல். 49-ஓ என்பது உண்டு. அதுவரையில் மட்டுமே சரி. இந்த 49-ஓ பிரிவைப் பற்றியும் பல வாக்குச்சாவடி அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை. வாக்குச்சாவடி சென்று 49-ஓ-வைப் பயன்படுத்த விரும்பிய பலரையும் அங்குள்ள அதிகாரிகள் 'ஏதாவது ஒண்ணுல போட்டுட்டுப் போங்க' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
அது கிடக்கட்டும். ஆனால் 49-ஓ வில் அதிக வாக்குகள் விழுந்திருந்தால் அதனால் வெற்றி பெற்ற வேட்பாளரின் வெற்றி செல்லாது என்றும் அவர் மீண்டும் வேட்பாளராக நிற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தவறானது; வேண்டுமென்றே மக்களைக் குழப்புவதற்க்காக யாரோ விஷமிகள் இட்டுக்கட்டியது.
Post a Comment