Friday, February 02, 2007

டாய்லெட்ல ரெஸ்ட்டாரெண்ட்


என்ன இம்சைடா....டாய்லெட்ல ரெஸ்ட்டாரெண்டாரெண்ட்டானு தோனுதா....ஹி..ஹி...அப்டித்தான் நடக்குது தாய்வான்ல. படத்தப் பாருங்க, எல்லாம் டாய்லெட் மாதிரி செட்டப்தான்.
சும்மா சொல்லக்கூடாது....நல்லாத்தான் இண்ட்டீரியர் பண்ணீருக்காய்ங்க...!
ஐஸ்க்ரீம் இந்த மாதிரித்தான் சர்வ் பண்ணுவாங்களாம்....உவ்வே...!
சாப்ட போற நேரத்துல பார்த்தேன்னு யாரும் திட்டாதீகப்பூ....எல்லாம் நெட்ல சுட்டது.

2 Comments:

மங்கை said...

என்ன டேஸ்டோ...

சென்ஷி said...

சத்தியமா திட்டத்தான் வந்தேன்..
ஆனா பாருங்க
உவ்வே..உவ்வே..உவ்வே..
வாந்தியா எடுக்கிறேன். ஏம்ப்பா இந்த மாதிரில்லாம் எங்கேர்ந்து கிடைக்குது உங்களுக்கு

சென்ஷி