Friday, February 02, 2007

மூத்த பதிவர்



Donald Crowdis ....இவர்தான் வலையுலகின் மிக மூத்த பதிவராக இருக்க கூடும். வயது 92. முன்பு கனடா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவராம். பெருசு கலக்கறாருங்கோவ்....

ம்ம்ம்ம்....நம்முடைய வயதான பதிவர்களை நினைத்தால்....ஹி...ஹி...ம்ம்ம்ம், வேணாம்ப்பா நோ கமெண்ட்ஸ். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே....

1 Comment:

தருமி said...

இல்லியே... ஒருவேளை இவரை விட அவர் மூத்த பதிவரோ..?