ஒரு ச்சின்ன வெள்ளாட்டு...சரியா,
மொதல்ல உங்களோட favorite website ஒன்ன தெறந்து வச்சிக்கங்க - பங்காளியோட சைட்டத்தான் தொறப்பேனெல்லாம் அடம்பிடிக்க கூடாது...ஹி...ஹி...
1. Remove everything from the address bar, then copy & paste the following into it:
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);
2. Hit enter
இப்ப பாருங்க வெள்ளாட்ட...ஹி..ஹி...
(தைரியமா வெள்ளாடுங்கப்பு...)
(இது நெட்டுல சுட்டது)
Friday, February 02, 2007
வெள்ளாடலாமா....?
பதிஞ்சது பங்காளி... at 10:40 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
பங்க்ஸ்,
சூப்பரா இருக்கு....
வாழ்க்கை இதோ இதோ பதிவுல போட்டு பார்த்தேன்... உலகமே சுத்துது
:-)))....
ஆகா..
சூப்பரு...
Post a Comment