Friday, May 18, 2007

குப்பைகள்...


என் இனிய வலையன்பர்களே....

விதி யாரை விட்டது...என்னையும் விடவில்லை, அதன் விளைவாகவே குப்பைகள் என்கிற புதிய வலைபதிவினை துவக்கியிருக்கிறேன்.

இதன் காரணமாக "இட்லிவடை", "சற்றுமுன்" போன்ற வலைபதிவர்கள் கலக்கமடைய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்...ஹி..ஹி...இந்த வலைபதிவு யாருக்கும் போட்டியில்லை.

இங்கே இதுதான் பிரசுரிக்கப்படும் என்றெல்லாம் வரையறை தரமுடியாது...குப்பைகளை தரம் பிரித்து ரீசைக்கிள் பண்ணுவதும், ஒதுக்கிவிடுவதும் உங்கள்பாடு...

ஓக்கே....ஸ்டார்ட் ம்மீசிக்

2 Comments:

மங்கை said...

இது எத்தனாவது வலைபதிவு?...

குப்பைக்கு போன நல்ல மேட்டர் எல்லாம் குடுக்க போறீங்களா..:-)

ரீசைக்கிள் பண்ண முடியற குப்பையா போடுங்க...

பங்காளி... said...

மங்கை...

விதி வலியது...ஹி..ஹி..என்னல்லாம் போடலாம்னு எனக்கே தெளிவில்லை...எல்லாம் போட்டுர்லாம்னு மட்டும் தோணுது...ஹி..ஹி...