இன்னிக்கு மெயில்ல வந்தது....ங்கொக்கா மக்கா இதெல்லாம் எங்கனதான் உக்காந்து யோசிப்பாய்ங்களோ தெரியலை. எல்லா அர்த்தமும் சரியாத்தான் இருக்கு....சரி வந்த சான்ஸ விட்றகூடாதுல்ல...அதான் வந்த மேட்டரவச்சி ஒரு மொக்கை பதிவு.
இன்னொரு காரணமும் இருக்கு...அதாவது நாளைக்கு வர்ற சந்ததிகள் பங்காளி ஒரு மொக்கை பதிவு கூட போடலைன்னு சொல்லீடகூடாது பாருங்க....அதான் இப்படியொரு முயற்சி...ஹி..ஹி
Professors of different subjects define the same word in different ways:
Prof. of Computer Science:
A kiss is a few bits of love compiled into a byte.
Prof. of Algebra:
A kiss is two divided by nothing.
Prof. of Geometry:
A kiss is the shortest distance between two straight lines.
Prof. of Physics:
A kiss is the contraction of mouth due to the expansion of the heart.
Prof. of Chemistry:
A kiss is the reaction of the interaction between two hearts.
Prof. of Zoology:
A kiss is the interchange of unisexual salivary bacteria.
Prof. of Physiology:
A kiss is the juxt a position of two orbicular ors muscles in the state of contraction.
Prof. of Dentistry:
A kiss is infectious and antiseptic.
Prof. of Accountancy:
A kiss is a credit because it is profitable when returned.
Prof. of Economics:
A kiss is that thing for which the demand is higher than the supply.
Prof. of Statistics:
A kiss is an event whose probability depends on the vital statistics of 36-24-36.
Prof. of Philosophy:
A kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.
Prof. of English:
A kiss is a noun that is used as a conjunction; it is more common than proper; it is spoken in the plural and it is applicable to all.
Prof. of Engineering:
Uh, What? I'm not familiar with that term.
6 Comments:
இவ்ளோவ் முக்கியமான மேட்டருக்கு ஒரு பின்னூட்டம் கூட வரலை.....
என்னய்யா நடக்குது...ம்ம்ம்ம்
why prof of Engineering alone is such a சாமியார் ?
//Prof. of Philosophy:
A kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.//
இது சூப்பர்
ரூம் போட்டு வெளிநாட்டு சரக்கு அடிச்சிட்டு யோசிச்சிருப்பாய்ங்க போல இருக்கு...சூப்பரு :-)
Suppppppperapppppppu...
//தருமி said...
why prof of Engineering alone is such a சாமியார் ?//
அச்சோ...தருமி ஐயா,
அவரு இந்த மாதிரி தியரி எல்லாம் படிக்காம
நேரா "பொறி இயலில்", இறங்கியவர்!
(ஐம்பொறிகளும் இயங்கும் அல்லவா முத்தத்தில்?)
அதான் அவரு அப்படிச் சொல்லறாரு! :-)
Post a Comment