படங்காட்டி கொள்ள காலமாச்சா...அத்தோட இப்ப இங்க க்ளைமேட் வேற ஷோக்காகீது...அதான்...ஹி...ஹி...அப்பால உள்ள வந்தமா சைலண்ட்டா படத்தப்பாத்தமா, சந்தோசப்பட்டமான்னு...போய்ட்டேருக்கனும்.
ஆருக்காவது கோவம் வந்து திட்டித்தான் ஆவேன்னு அடம்புடிச்ச அப்படியே மனசுக்குள்ள திட்டீட்டு கெளம்பீருங்க...சரியா ஹி..ஹி...
ம்ம்ம்ம்...ஏதோ நம்மால முடிஞ்ச கலைச்சேவை...ஹி..ஹி...
எல்லாம் மாயை மக்களே...ஹி....ஹி....மே காட் ப்ளெஸ் யூ ஆல்....ஹி...ஹி...
Friday, November 10, 2006
யாரும் டென்சனாவப்படாது சரியா!
பதிஞ்சது பங்காளி... at 1:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
மறக்காம ஓட்டுப் போட்டுட்டுப் போங்க!
ஹா ஆஆஆஆஆ
comment moderation???????????
tension plus ஆதிர்ச்சி...
அது எதுக்கு மனசுக்குள்ள திட்டோனும்
எங்களுக்கு என்ன பயமா..
இருந்தாலும் comment moderation பன்னதுக்காக..மன்னிச்சு விட்டறலாம்
அது சரி??... comment modration எல்லா பதிவுகளுக்கும் உண்டு இல்ல??
இல்ல இது மாதிரி சமுதாய தொண்டுக்காக போடும் பதிவுகளுக்கு மட்டுமா
இது என்ன ????... புரியலை எப்படி
சுதந்திரதேவி சிலை சூப்பரோ சூப்பர்!
test
மங்கை
நம்மளையே டென்சனாக்கிட்டீங்களே....ஹி..ஹி..நமக்கும் கமெண்ட் மாடரேசனுக்கும் கொள்ளை தூரம்....நமக்குத் தெரியாமலே அசட்டுத்தனமா செஞ்சிட்டோமோன்னு கொஞ்சநேரம் டென்சனாய்ட்டேன்...ஹி..ஹி...டெஸ்ட் சக்ஸஸ்....
அருமை; உலகம் இவ்வளவுதான்!!! அற்புதமாக சொல்லியுள்ளார்.
யோகன் பாரிஸ்
அதான..
நம்ம யாரு...
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியல்ல இதுவும், FM பதிவும் வந்தது. அது தான் ஏதோ புத்தரோட சேர்ந்து போதி மரத்து அடியில உட்கார்ந்தீங்களோனு ஒரு நிமிசம் சந்தோசப் பட்டுட்டேன்.
ஹ்ம்ம்ம்
நாமளா?
அசட்டுதனமாவா...?.. ம்ம்ம்
சோதனை...சோதனை...என்ன ஆச்சு என் ப்ளாக்குக்கு :-((
பங்காளி,
அது என்ன அப்படி சொல்லிபுட்டீக,
பேய் மாதிரி ஒன்ன பாத்தா டென்சன் ஆகாதா..?
அப்பறமா ஹி ஹி ஹி ஹி....பரவாயில்ல.....நல்லாத்தான் இருக்கு.
அட ஆமாம்.... அது என்ன மேப் வரையரத்துக்கு சரியான எடமாத்தான் புடிச்சிருக்கிரீங்க....அதுல வேற "டிஸ்டர்பன்ஸ்" நடுவில.....
Post a Comment