மக்களே! தமிழ் வலைபதிவில் முதல் முறையாக பதிவில் பேக்கிரவுண்ட் ம்மீசிக் போட்ட அப்பாவிதான் உங்க பங்காளி என வலையுலக சரித்திரத்தில் எழுதுங்கள்....(வேற யாரும் போட்ருந்தீங்கன்னா முந்திரிக்கொட்டை மாதிரி 'நாந்தான்னு பர்ஸ்ட்டுன்னு' சொல்லி சபைல மானத்த வாங்கீறாதீங்க...ஹி..ஹி..)
நம்ம பர்சனாலிட்டிக்கு சூட்டாகிற மாதிரி ம்மீசிக் தேடினப்ப மனசுல ப்பச்சக்க்னு வந்தது 'மால்குடி டேஸ்' தீம் மீசிக்தான்.நானும் நம்ம சாமி மாதிரித்தான் நெறய விசயத்துல....அதுனால...நீங்களே ஃபினிஷ் பண்ணிக்கங்கப்பா!(சோம்பேறித்தனம்...ஹி..ஹி)
சாமியை வச்சி அதே சூழ்நிலையில நானும் கதையெழுதலாம்னு இருக்கேன்....உங்களுக்கு படிக்கிற அளவுக்கு தில்லிருந்தா உடனே பின்னூட்டம் போடுங்க.....
Thursday, November 09, 2006
ஸ்டார்ட் ம்மீசிக்
பதிஞ்சது பங்காளி... at 9:07 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
ஆஹா இங்க ஸ்பீக்கர் இல்லை.. வீட்ல போய் கேக்குறேன்
எனக்கு பிடிச்ச ஹீரோ.. சாமி தான்..
எழுதுங்க எழுதுங்க...
வாங்க மங்கை....எங்க ரெண்டு நாளா ஆளக்கானோம்....பிஸியா!
நிஜமாவே பிஸி...
FM.. எல்லாம் கேக்கலை
கலக்கல் மச்சி!
ஹி...ஹி
Post a Comment