Friday, July 27, 2007

நானும் ஜோதியில கலந்துக்கறேன்....

ஆளாளுக்கு வீக்கெண்ட் ஜொள்ளு, அஞ்சலையாத்தான்னு போட்டு தாக்கும் போது நான் மட்டும் ச்சும்மாயிருந்தா நாளைய வரலாறு என்னை மன்னிக்காது....ஹி..ஹி...எனவே
இந்த இத்தாலிய பேரழகியின் அரிய...ர்ர்ரிய...ரிய படங்களை சபையில் பார்வையில் வைக்கிறேன்...ஹி..ஹி...படத்த பெருசா பாக்க க்ளிக்குங்கப்பா....

என்சாய்....




6 Comments:

பெத்தராயுடு said...

ஜூப்பர்!!!!....

வடுவூர் குமார் said...

பெயின்ட்டில் வரைந்ததா?
:-))))

பங்காளி... said...

என்ன கொடுமையிது...ரெண்டே ரெண்டு பின்னூட்டம்தானா....

மன்சு கஸ்டமாருக்கு மக்கா...!

TBCD said...

சங்கடபடாதீங்க... எத்தனை வேனும் சொல்லுங்க.. என்னிக்கைகு தகுந்தா மாதிரி ரேட் ,, பரவாயில்லையா..?
அது யாரு மதுரை கள்ள அழகரா..? அப்ப உங்களுக்கு ஸ்பெசல் ரேட்... மதுரையா நீங்க..? அங்க எங்க..?

Unknown said...

ஆரு.... நம்ம மலினா மாதிரி இருக்கு??

தென்றல் said...

/மன்சு கஸ்டமாருக்கு மக்கா...! /

என்ன பங்காளி...இதுக்கு போய் வருத்தபடலாமா?

'உங்கள் சேவை' தொடரட்டும்!!