tag:blogger.com,1999:blog-36747547.post6654022448097079958..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: நான் க(ஆ)ப்பு வாங்கிய கதை !Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-36747547.post-74714880263338013322007-08-22T23:09:00.000+05:302007-08-22T23:09:00.000+05:30காட்டாறுவின் கவிதைக்கும், இந்த ஆப்பு கதைக்கும் கொஞ...காட்டாறுவின் கவிதைக்கும், இந்த ஆப்பு கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-20273161487367619252007-08-22T23:07:00.000+05:302007-08-22T23:07:00.000+05:30விருதுநகர் மீல்ஸுக்கும் தங்கச்சியிடம் வாங்கிய திட்...விருதுநகர் மீல்ஸுக்கும் தங்கச்சியிடம் வாங்கிய திட்டுக்கும் சரியாப் போச்.

ஆஹா.. மிஸ் பண்ணிட்டேனே இந்த பதிவை படிக்காம. கொஞ்ச நாளைக்கு உங்க பக்கம் வர்றவங்களுகெல்லாம் ஒரு கப்பு கிடைப்பது உறுதின்னு நினைக்கிறேன். பங்காளி அண்ணாச்சி.... நான் ஜூட் உட்டுக்கிறேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-17423297219551802392007-08-20T22:05:00.000+05:302007-08-20T22:05:00.000+05:30சீனியர், அடுத்த நமது காலேஜ், சென்னை சாப்டர் அலுமின...சீனியர், அடுத்த நமது காலேஜ், சென்னை சாப்டர் அலுமினி சந்திப்பிற்கு முன்னதாகவே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-55281599224599583472007-08-20T11:02:00.000+05:302007-08-20T11:02:00.000+05:30வினையூக்கி...என்னைப் போய் படிப்பாளின்னு நம்பீட்டீங...வினையூக்கி...

என்னைப் போய் படிப்பாளின்னு நம்பீட்டீங்களே...அடுக்காது தம்பி.

நம்ம காலேஜ் உருவாக்கின அதியற்புதமான மக்கு பசங்கள்ள நானும் ஒருத்தனா இடம்பெற எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு நம்ம மயில்காடு பிள்ளையார்ட்ட கேட்டுப்பாருங்க....ஹி..ஹி...

இந்த அலுமினி சாப்டர் எங்கய்யா நடக்க்குது....எல்லாருஞ் சொல்றீங்க...ஆனா எங்க நடக்குதுன்னு யாரும் சொல்ல மாட்றீங்க...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1501272205903863222007-08-20T10:58:00.000+05:302007-08-20T10:58:00.000+05:30இராம்...ஜெசிலா..இந்த மாதிரி சம்பவங்கள்தான் வாழ்க்க...இராம்...ஜெசிலா..

இந்த மாதிரி சம்பவங்கள்தான் வாழ்க்கையை மேலும் சுவாரசியமாக்குது...ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-65672266638637235522007-08-20T10:48:00.000+05:302007-08-20T10:48:00.000+05:30அவந்திகா...நம்ம கையில இப்ப பத்து கப்பு இருக்கு...அ...அவந்திகா...

நம்ம கையில இப்ப பத்து கப்பு இருக்கு...அதுல ஒன்னு உங்களுக்கு சரியா!பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-78182037480057284472007-08-20T10:33:00.000+05:302007-08-20T10:33:00.000+05:30முத்துலட்சுமி...மாசிலாஇந்த பயலால நான் நெறயதடவை மாட...முத்துலட்சுமி...மாசிலா

இந்த பயலால நான் நெறயதடவை மாட்டிருக்கேன்...என்னால அவன் மாட்டீருக்கான்...அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா...ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-48740642718475518582007-08-19T20:51:00.000+05:302007-08-19T20:51:00.000+05:30சீனியர் நம்ம கலேஜ்ஜுல சொல்ற கப்பைத் தான் சொல்றீங்க...சீனியர் நம்ம கலேஜ்ஜுல சொல்ற கப்பைத் தான் சொல்றீங்கன்னு உள்ளே வந்தேன். அது சரி, நீங்க படிப்பாளியா இருந்திருப்பிங்க... அது சரி போனவாரம் நம்ம கலேஜ் அலுமினி சென்னை சாப்டர் மீட்டிங் நடந்துச்சு, நீங்க வந்து இருந்திங்கலாவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-65287114616255403312007-08-19T14:15:00.000+05:302007-08-19T14:15:00.000+05:30இந்த பதிவுக்காகவே மீதி பத்து கப்பும் உங்களுக்குத்த...இந்த பதிவுக்காகவே மீதி பத்து கப்பும் உங்களுக்குத்தான். என்சாய்! :-) நல்ல அனுபவம் இப்படி அப்பப்ப பகிர்ந்துக்கிடுங்க.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-69990313686965320152007-08-19T09:31:00.000+05:302007-08-19T09:31:00.000+05:30பங்ஸ்,சூப்பரு... உங்க சோகக் கதையே படிச்சு சிரிச்சி...பங்ஸ்,

சூப்பரு... உங்க சோகக் கதையே படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுலே தண்ணியே வந்துருச்சு.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-65560576557603286522007-08-19T07:58:00.000+05:302007-08-19T07:58:00.000+05:30ஹை அண்ணா..அந்த பாக்கி அஞ்சுல ஒன்னு எனக்கு ரிசர்வ் ...ஹை அண்ணா..அந்த பாக்கி அஞ்சுல ஒன்னு எனக்கு ரிசர்வ் பண்ணிக்குறேன்.. இங்க ஒருத்தி ரொம்ப லொல்லு பண்றா..Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-21608521218137296962007-08-19T02:24:00.000+05:302007-08-19T02:24:00.000+05:30பங்காளி!உங்க தியாக மனசுக்கு நீங்களே ஒரு கப்பு குடு...பங்காளி!
உங்க தியாக மனசுக்கு நீங்களே ஒரு கப்பு குடுத்துக்கூங்க. அவ்ளோதான். எல்லாம் சரியா போச்சு.
;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-52100042076927529042007-08-18T23:11:00.000+05:302007-08-18T23:11:00.000+05:30பரவாயில்லை நான் பல்புஆன கதைமாதிரி இது ஆப்பு வாங்கி...பரவாயில்லை நான் பல்புஆன கதைமாதிரி இது ஆப்பு வாங்கினதா..தொடரட்டும் உண்மை வெளிச்சமிடப்படும் பதிவுகள்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1030105056456999452007-08-18T23:00:00.000+05:302007-08-18T23:00:00.000+05:30டெல்ஃபின்...ஹி..ஹி...இப்பவே கையில பத்து கப்பு வச்ச...டெல்ஃபின்...

ஹி..ஹி...இப்பவே கையில பத்து கப்பு வச்சிருக்கேன்...அஞ்சுதான் அவன் எடுத்துட்டு போனான்.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-52264705240319098762007-08-18T22:58:00.000+05:302007-08-18T22:58:00.000+05:30பெத்தராயுடு...சந்தையில் இம்முறை இழப்புகள் கொஞ்சம் ...பெத்தராயுடு...

சந்தையில் இம்முறை இழப்புகள் கொஞ்சம் அதிகம்தான்...இங்க விட்டதை இங்கியே வட்டியோட எடுத்துறலாம்...கவலைப் படாதீங்க...

இன்னும் ஒரு வாரத்துக்கு நிலமை இப்படித்தான் இருக்கும்..அப்பால சரியாய்டும்.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-60559711350037165012007-08-18T22:25:00.000+05:302007-08-18T22:25:00.000+05:30கப்பு வாங்குனது சூப்பர்...ஏனுங்,சந்தை நிலவரம் கலவர...கப்பு வாங்குனது சூப்பர்...

ஏனுங்,

சந்தை நிலவரம் கலவரமா இருக்கே? அதப்பத்தி ஏதாவது சொல்றது?பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-15146178930824516852007-08-18T21:37:00.000+05:302007-08-18T21:37:00.000+05:30மங்கை...ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப சந்தோசமா....எப்படியோ என்...மங்கை...

ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப சந்தோசமா....எப்படியோ என்னால நீங்க சந்தோசமா இருந்தா நமக்கு அதுவே சந்தோஷம்...

ஹி..ஹி..டி.வி சீரியல் டயலாக் மாதிரி இருக்குல்ல....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-13536208897579114202007-08-18T21:30:00.000+05:302007-08-18T21:30:00.000+05:30//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா ...//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா நம்பியிருக்க மாட்டான்னு பரிதாபமாய் சொன்னான்///

இது தான் சூப்பர்...சிரிச்சு சிரிச்சு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-48798380992574522482007-08-18T21:28:00.000+05:302007-08-18T21:28:00.000+05:30//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா ...//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா நம்பியிருக்க மாட்டான்னு பரிதாபமாய் சொன்னான்///

//தொலையுது அவனாவது தப்பிக்கட்டுமேன்னு தியாகியாய்ட்டேன்...ஹி..ஹி...///

பேர் வாங்கின ஐடியா மன்னா...

என்னே மதுரையம்பதியின் நல்லெண்ணம். வாழ்க வள்ளலே

இது போல பல கப்புகள் வாங்க வாழ்த்துக்கள்...(அதாவது நீங்க நிஜமா வாங்கின கப்)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com