tag:blogger.com,1999:blog-36747547.post6579902816014256766..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: வயது வந்தவர்களுக்கு மட்டும்...Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-36747547.post-35982420382117058092007-02-02T11:11:00.000+05:302007-02-02T11:11:00.000+05:30////மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்...////மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்//

பொன்ஸ் சொன்ன மாதிரி இது தான இப்ப நடந்துட்டு இருக்கு...//
மங்கை, உண்மைதான், முழு உடன்பாடு உண்டுதான்னாலும், இத நான் சொல்லலீங்க.. பங்காளி தான் சொல்லீருக்காரு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-58850386806960064512007-02-01T23:00:00.000+05:302007-02-01T23:00:00.000+05:30வாங்க பங்காளி வாங்க.
புனித பிம்பங்களா எல்லாரும் இ...வாங்க பங்காளி வாங்க.

புனித பிம்பங்களா எல்லாரும் இருக்கமோ இல்லையோ நல்ல நண்பர்களா இருக்க முயலனும். அதுல தொடங்குனா...எல்லாமே நல்லதாவே நடக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-84126194020027002282007-02-01T20:02:00.000+05:302007-02-01T20:02:00.000+05:30நடைமுறைக்குப் பொருந்தியதும் சரியெனப் படுவதுமான கரு...நடைமுறைக்குப் பொருந்தியதும் சரியெனப் படுவதுமான கருத்து.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-45543231258495679902007-02-01T19:38:00.000+05:302007-02-01T19:38:00.000+05:30நேர்மையான கருத்துக்கள்...
//மற்றதெல்லாம் என் மனச...நேர்மையான கருத்துக்கள்...

//மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்//

பொன்ஸ் சொன்ன மாதிரி இது தான இப்ப நடந்துட்டு இருக்கு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-70172140471745563732007-02-01T18:08:00.000+05:302007-02-01T18:08:00.000+05:30//(இந்த பதிவு தொடர்ந்து தமிழ்மணத்துடன் இங்குள்ள வர...//(இந்த பதிவு தொடர்ந்து தமிழ்மணத்துடன் இங்குள்ள வரையறைகளுடன் தொடர்ந்து இயங்கும்...ஏனெனில் இதுவும் பிடித்திருக்கிறது....)//

பரவாயில்ல. அப்புறமா அங்க போயி படிச்சுக்குறேன் :))

வயதுக்கு வந்த சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-47877800995035251242007-02-01T17:56:00.000+05:302007-02-01T17:56:00.000+05:30//தமிழில் சுதந்திரமாய் தன் போக்கில் பதிவும் பதிவர்...//தமிழில் சுதந்திரமாய் தன் போக்கில் பதிவும் பதிவர்கள் வெகு குறைவு. போலியான அடையாளங்கள், வாசகவட்டத்திற்கு இணக்கமான பதிவுகளை மட்டுமே வலிந்து பதிந்து புனிதபிம்பமாய் காட்டிக்கொள்ள மெனகெடுதலில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. //

முதல்லயே தெரிஞ்சதுது தானுங்களே பங்காளி! நல்ல விஷயம்..

// என் பதிவு தமிழ்மணத்தில் இனைக்கப் பட்டுள்ளதால் இங்கே உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார வரம்புகளை மீறி பரிசோதனைகள் எதையும் செய்ய இயலவில்லை என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்கிறேன்.//
இதுக்கு எதுக்குங்க வேதனை.. நீங்க செய்யுறது தான் சரி.. தனிப்பதிவா வச்சிக்கிறது நல்லது.. தமிழ்மண வாசகர்களையும் தொல்லை செய்யாம :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-84821565210670039682007-02-01T17:55:00.000+05:302007-02-01T17:55:00.000+05:30பங்காளி, வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க....பங்காளி, வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-16809069635509078272007-02-01T17:51:00.000+05:302007-02-01T17:51:00.000+05:30நல்லா சொன்னீங்க பங்காளி...வழிமொழிகிறேன்...நல்லா சொன்னீங்க பங்காளி...வழிமொழிகிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com