tag:blogger.com,1999:blog-36747547.post6179044753768165945..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: கட்டோடு குழலாட......Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-36747547.post-41597249503697515882007-09-12T20:58:00.000+05:302007-09-12T20:58:00.000+05:30காட்டாறு...ஆத்தா நம்புங்க....அதே வயசுதான் நமக்கு.....காட்டாறு...

ஆத்தா நம்புங்க....அதே வயசுதான் நமக்கு...

வேணும்னா பங்காளி ஒரு பழமைவாதி..ன்னு வச்சிக்கலாமா...ஹி..ஹி....

நாங்கல்லாம் 'இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் தமிழ்சேவை-2' கேட்டு வளந்தவய்ங்க...அதான் பழய பாட்டோட தாக்கம் நிறைய இருக்கு.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-85891847162393534662007-09-12T09:06:00.000+05:302007-09-12T09:06:00.000+05:30எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ராசா..... ஏதோ 35 வயச...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ராசா..... ஏதோ 35 வயசு.. கார் மோகம்... 40 வயசுல ரிட்டய்ர்மெண்டுன்னு பேசின பங்காளியா நீங்க? போலி இல்லையே?

பின்குறிப்பு:
சூப்பர் பாட்டு. எனக்கும் பிடித்தது. பார்க்க அல்ல... கேட்க.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-82179999456612126522007-09-08T13:24:00.000+05:302007-09-08T13:24:00.000+05:30பங்கு.. மீண்டும், மீண்டும் முணுமுணுக்க வைக்கும் வர...பங்கு..

மீண்டும், மீண்டும் முணுமுணுக்க வைக்கும் வரிகள், காதைக் கடிக்காத இசை, அழகான லொகேஷன், நளினமான நடனம், அருமையான இயக்கம்.. எல்லாம் சேர்ந்து இத்தனை வருஷம் கழிச்சும் உங்களை 'ஆட' வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. கரெக்ட்டா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-60408086816980329472007-09-08T12:10:00.000+05:302007-09-08T12:10:00.000+05:30சமீபத்தில் 1963-64 கல்வியாண்டில் நான் பொறியியல் கல...சமீபத்தில் 1963-64 கல்வியாண்டில் நான் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது வந்த படம் பெரிய இடத்து பெண். ஆறு ஆண்டுகள் கழித்து அதைத் தழுவி எடுக்கப்பட்ட ஹிந்தி படம் பெஹச்சான் (அறிமுகம்). பிறகு அதே படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பியெடுத்து தமிழில் எடுத்தனர். இன்று போல் என்றும் வாழ்க, அதே எம்.ஜி.ஆர். இம்முறை அவரது ஜோடி ராதா சலூஜா.

இப்பாடலை கொடுத்ததற்கு நன்றி. இந்த பின்னூட்டம் போடும்போது படகோட்டி பாடலை கேட்டு கொண்டிட்ருக்கிறேன். அதற்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-81064650930869088252007-09-08T08:45:00.000+05:302007-09-08T08:45:00.000+05:30அருமையான பாடல்....நன்றி பங்காளி....அருமையான பாடல்....நன்றி பங்காளி....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com