tag:blogger.com,1999:blog-36747547.post5736623095571486177..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: தமிழ்மணம் நிர்வாகத்திற்கு....Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-36747547.post-72689957644592764742007-03-01T22:17:00.000+05:302007-03-01T22:17:00.000+05:30தாயே...நீங்க சொன்ன அருள்வாக்கோட(!) அர்த்தம் எனக்கு...தாயே...

நீங்க சொன்ன அருள்வாக்கோட(!) அர்த்தம் எனக்கு அப்போ புரியலையே....

ரொம்ப சந்தோஷமா இருக்கு முத்துலட்சுமி...ஏன்னா மட்டுறுத்தல் கொண்டுவந்த நாள்ல இருந்து இதை எதிர்த்து தீவிரமா குரல் கொடுத்தவங்கள்ல நானும் ஒருத்தன்.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-78969949837822967582007-03-01T20:46:00.000+05:302007-03-01T20:46:00.000+05:30முன்பக்கத்திலே 40 என உச்சமாகவும் “கடந்த 24 மணி நேர...முன்பக்கத்திலே 40 என உச்சமாகவும் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலே மேலெல்லையில்லாது இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து இடுகைகளும் சுட்டிக் காட்டப்படும். மேலும் பின்னூட்டங்களினை மட்டுறுத்தல் செய்யவேண்டுமென்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. பதிவர்கள் தமக்கு விரும்பிய மட்டுறுத்தல் விதியைத் தமது பதிவுகளிலே மேற்கொள்ளலாம்.

பின்னூட்டம் குறித்த தம் கருத்துகளைத் தந்து மேம்படுத்த உதவிய அனைத்துப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் சார்பிலே நன்றி. இது குறித்த விரிவான பதிவு நாளை இடப்படும்.

நிர்வாகம்
தமிழ்மணம்

இப்படி பின்னூட்டம் வந்திருக்கிறதே.அதைத்தான் சொன்னேன்.
உங்கள் கோரிக்கை நிறைவேறியதாகத்தானே அர்த்தம்.இல்லை
எனக்கு த் தான் புரியவில்லையா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-87517196600084723742007-03-01T19:44:00.000+05:302007-03-01T19:44:00.000+05:30என் கோரிக்கை எங்கே நிறைவேறியது தாயே...கொஞ்சம் விளக...என் கோரிக்கை எங்கே நிறைவேறியது தாயே...கொஞ்சம் விளக்கினால் புண்ணியமாப் போகும்...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-50345193910985648432007-03-01T19:41:00.000+05:302007-03-01T19:41:00.000+05:30தம்பி வினையூக்கி...வெங்கட்ராமன் அவர்களே....ஆதரவுக்...தம்பி வினையூக்கி...வெங்கட்ராமன் அவர்களே....

ஆதரவுக்கு நன்றி....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-82112423729996269422007-03-01T15:25:00.000+05:302007-03-01T15:25:00.000+05:30உங்கள் கோரிக்கைநிறைவேறிவிட்டது தானேஇப்போது?உங்கள் கோரிக்கை
நிறைவேறிவிட்டது தானே
இப்போது?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-58936778211736512302007-03-01T09:44:00.000+05:302007-03-01T09:44:00.000+05:30நானும் இதை வழி மொழிகிறேன்.Template Super. . .... ...நானும் இதை வழி மொழிகிறேன்.

Template Super. . .... ..வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-14979646633183894412007-03-01T09:37:00.000+05:302007-03-01T09:37:00.000+05:30சீனியர் உங்கள் கோரிக்கை நியாயமானதே!!!சீனியர் உங்கள் கோரிக்கை நியாயமானதே!!!வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com