tag:blogger.com,1999:blog-36747547.post3018888660539459182..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: நான் உன்னை நெனச்சேன்....Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-36747547.post-84207887026628200312007-08-30T07:54:00.000+05:302007-08-30T07:54:00.000+05:30சரி அடிக்கடி ஃபீல் ஆனா நல்ல பாட்டு பதிவு வருமில்லை...சரி அடிக்கடி ஃபீல் ஆனா நல்ல பாட்டு பதிவு வருமில்லை...

இந்த பாட்டு அடிக்கடி ஹம் செய்கிற பாடல்களில் ஒன்று...

சரத்பாபு ஸ்ரீபிரியா வடிவுக்கரசி எல்லாம் பெரிய ஆக்டர் லிஸ்ட்ல வரமாட்டாங்களா அடப்பாவமே.படம் பேரு இத்தனை நாள் தெரியாதுதான் ஆனா ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-38770524793455106422007-08-30T06:51:00.000+05:302007-08-30T06:51:00.000+05:30நெசமாலுமே அது நல்ல பாட்டுத்தாங்க. கண்ணீர் விட்டா த...நெசமாலுமே அது நல்ல பாட்டுத்தாங்க. கண்ணீர் விட்டா தப்பு இல்ல.
ஆனா ஒண்ண மட்டும் தெளிவா சொல்லிருங்க. ஏதாச்சும் காதல் தோல்வியா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-10197261083795132342007-08-30T06:26:00.000+05:302007-08-30T06:26:00.000+05:30குட் கொஸ்டின் காட்டாறு....கேள்வின்னா அது இந்த மாதி...குட் கொஸ்டின் காட்டாறு....கேள்வின்னா அது இந்த மாதிரித்தான் இருக்கனும். எல்லாராலயும் இந்த மாதிரி கேள்வி கேக்கமுடியாது.

கேள்வி கேட்பது ஒரு அரிய கலை,அது உங்களுக்கு இயற்கையாவே இருக்குன்னு நெனைய்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு....

பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விய கேக்கும்போது அது தர்ற ஆனந்தத்தை சொல்லி புரியவைக்க முடியாது.,..அதாவது இப்ப இதை படிக்கும் போது வருதே சந்தோஷம் அதைச் சொன்னேன்...

ஹி..ஹி..ஹி..முடியல விட்ருங்க ஆத்தா....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-16169695835416473172007-08-29T21:36:00.000+05:302007-08-29T21:36:00.000+05:30நெனச்சது சரி... ஏன் சொல்லல?நெனச்சது சரி... ஏன் சொல்லல?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-76947657854178353692007-08-29T21:06:00.000+05:302007-08-29T21:06:00.000+05:30தாயே...நீங்களுமா...?ஆமா எனக்கு என்ன ஆச்சு?...நடந்த...தாயே...நீங்களுமா...?

ஆமா எனக்கு என்ன ஆச்சு?...நடந்து போகும் போது சின்னதா ஒரு கல் இடறினா உயிர் போற மாதிரி ஒரு வலி வருமே....அந்த மாதிரி ஒரு சின்ன வலி...இப்பபங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-42901685439178847492007-08-29T20:12:00.000+05:302007-08-29T20:12:00.000+05:30//இன்னும் எத்தனை பேர் வரவேண்டியிருக்கு...அதுக்குள்...//இன்னும் எத்தனை பேர் வரவேண்டியிருக்கு...அதுக்குள்ள ஃபீல் ஆய்ட்டா எப்படி...///

அடப்பாவமே...நானும் வந்து கேட்டேன் பாருங்க..என்னை சொல்லனும்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-79836198541994601982007-08-29T20:05:00.000+05:302007-08-29T20:05:00.000+05:30ஹி..ஹி...அதானே...என்னாச்சுடா பங்காளி...ச்ச்சியர் அ...ஹி..ஹி...அதானே...என்னாச்சுடா பங்காளி...ச்ச்சியர் அப்

இன்னும் எத்தனை பேர் வரவேண்டியிருக்கு...அதுக்குள்ள ஃபீல் ஆய்ட்டா எப்படி...

(தங்கமணி பதிவெல்லாம் படிக்கறதில்லைன்ற தைரியத்துல எளுதீட்டேன்...சைக்கிள் கேப்ல யாரும் போட்டுக் குடுத்துராதீகப்பு...)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-54881797918296373072007-08-29T19:57:00.000+05:302007-08-29T19:57:00.000+05:30என்ன ஆச்சு...என்ன ஆச்சு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com