tag:blogger.com,1999:blog-36747547.post116490916329406821..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: அப்பாவின் அறுவைசிகிச்சை...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-36747547.post-1165053674120051472006-12-02T15:31:00.000+05:302006-12-02T15:31:00.000+05:30ஒவ்வொரு நண்பரின் அன்பையும்,ஆறுதலையும்,அருகாமையும் ...ஒவ்வொரு நண்பரின் அன்பையும்,ஆறுதலையும்,அருகாமையும் இந்த நேரத்தில் எனக்குள் எத்தனை நம்பிக்கையையும் மனநிம்மதியையும் தருகிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாது....

குடும்பத்திற்குள் நன்றி சொல்வதும் எதிர்பார்ப்பதும் சரியாகுமா... தெரியவில்லை இருந்தாலும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164983716837311122006-12-01T20:05:00.000+05:302006-12-01T20:05:00.000+05:30பங்காளி,உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிற...பங்காளி,

உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164983501050490112006-12-01T20:01:00.000+05:302006-12-01T20:01:00.000+05:30இந்த சமயத்திலும் இப்படி ஒரு பதிவு போட வேண்டுமென்று...இந்த சமயத்திலும் இப்படி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்து போட்டும் விட்டீர்கள், நிறைய செய்திகளுடன், நன்றி!

அப்பாவின் உடல் நலம் குணமடைய பிரார்த்திப்போம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164976287425203692006-12-01T18:01:00.000+05:302006-12-01T18:01:00.000+05:30உங்கள் தந்தை விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்...உங்கள் தந்தை விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164972061283195912006-12-01T16:51:00.000+05:302006-12-01T16:51:00.000+05:30பங்காளி,உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிற...பங்காளி,

உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.

ஜீரண மண்டலங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

அன்புடன்,

ஜெய்We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164971247404381082006-12-01T16:37:00.000+05:302006-12-01T16:37:00.000+05:30இப்ப எப்படி இருக்கார் அப்பா...அவர் விரவாக குணமடைய ...இப்ப எப்படி இருக்கார் அப்பா...

அவர் விரவாக குணமடைய
இறைவணை பிரார்திக்குறேன்....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164971169568681482006-12-01T16:36:00.000+05:302006-12-01T16:36:00.000+05:30பங்காளி,உங்கள் அப்பா குணமடைந்து நல்லபடி வீடு வந்து...பங்காளி,
உங்கள் அப்பா குணமடைந்து நல்லபடி வீடு வந்து சேரப் பிரார்த்திக்கிறேன்.

என் அப்பா மருத்துவம் சதி செய்ததால், மரணித்த நாள் இன்று. அதனாலோ என்னவோ உங்கள் பதிவு என்னைக் கலங்க வைத்து விட்டது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164971147559557052006-12-01T16:35:00.001+05:302006-12-01T16:35:00.001+05:30தங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.தகவல...தங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.

தகவல்களுக்கு நன்றி.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-1164971119105156702006-12-01T16:35:00.000+05:302006-12-01T16:35:00.000+05:30தங்கள் தந்தையார் மிக விரைவில் குணமடைந்து,தங்களோடு ...தங்கள் தந்தையார் மிக விரைவில் குணமடைந்து,தங்களோடு அன்பாகப் பேசி மகிழவேண்டுமென வாழ்த்துகிறேன்!

எல்லாம் நன்மைக்கே!,நலம் பெறுவார்,கவலைவேண்டாம்!

நல்லதே நடக்கும்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com